Quran weekly 2019

Quran weekly 2019 குர்ஆன் அரபு மொழி & மார்க்க வழிகாட்டல?

12/10/2022

காதலிக்கும் ஒவ்வொரு பெண்ணும் பிள்ளைகளும் அவசியம் கேட்க வேண்டிய பயான்.

26/06/2020
புனித கஃபாவின் இமாம் அப்துர் ரஹ்மான்  அல் சுதைஸ் தனது டுவிட்டரில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.கொரோனாவின் மூலமாக உனது மரணம...
13/03/2020

புனித கஃபாவின் இமாம் அப்துர் ரஹ்மான் அல் சுதைஸ் தனது டுவிட்டரில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

கொரோனாவின் மூலமாக உனது மரணம் 1% மாத்திரமே சாத்தியமானது.

ஆனால் எந்த நொடியிலும் நீ மரணத்தை சந்திப்பதற்கான சாத்தியப்பாடுதான் 100% இருக்கிறது.

உன்னுடைய ஈமானை ஒருமுறை புதுப்பித்துக் கொள். படைத்த இறைவனைப் பயந்து நடந்து கொள். யார் அல்லாஹ்விடம் தனது பொறுப்புக்களை விட்டு விடுகிறாரோ அதுவே அவருக்குப் போதுமானது.

அல்லாஹுத் தஆலா தனது திருமறையிலே இவ்வாறு சொல்கிறான்:
"அல்லாஹ் எம் மீது விதியாக்கியதைத் தவிர வேறெதுவும் எம்மைப் பீடிக்காது என நபியே நீங்கள் கூறுங்கள்!"

Address

139, Old Post Office Road , Issanganicheemai, Akkarai Pattu/06
Akkaraipattu
00100

Telephone

+94752257489

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quran weekly 2019 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Quran weekly 2019:

Share