Kathariya Jummah Masjid Akkaraipattu

Kathariya Jummah Masjid Akkaraipattu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kathariya Jummah Masjid Akkaraipattu, Religious Center, Akkaraipattu, Akkaraipattu.

Jazakumullahu hairen
13/04/2025

Jazakumullahu hairen

அக்கரைப்பற்று காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் முன்னயநாள் தலைவர் S.T.அப்துல் அஸீஸ் அவர்களுக்கு அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அக்கரைப்பற்று உலமா சபை அதோடு ஜமாத்தினரும் இனைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் அதோடு அவருக்கான நினைவுச்சின்னத்தை அக்கரைப்பற்று ஜம்ய்துல் உலமா சபையின் தலைவர் கலாமுல்லாஹ் ( ரஷாதி ) அவர்கள் வழங்கி வைத்தார்கள்.

13/04/2025

அக்கரைப்பற்று காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் முன்னயநாள் தலைவர் S.T.அப்துல் அஸீஸ் அவர்களுக்கு அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அக்கரைப்பற்று உலமா சபை அதோடு ஜமாத்தினரும் இனைந்து நினைவுச்சின்னத்துடன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அக்கரைப்பற்று காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் முன்னயநாள் தலைவர் S.T.அப்துல் அஸீஸ் அவர்களுக்கு அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேள...
13/04/2025

அக்கரைப்பற்று காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் முன்னயநாள் தலைவர் S.T.அப்துல் அஸீஸ் அவர்களுக்கு அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அக்கரைப்பற்று உலமா சபை அதோடு ஜமாத்தினரும் இனைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் அதோடு அவருக்கான நினைவுச்சின்னத்தை அக்கரைப்பற்று ஜம்ய்துல் உலமா சபையின் தலைவர் M.M.கலாமுல்லாஹ ( ரஷாதி ) அவர்கள் வழங்கி வைத்தார்கள்.

11/04/2025

எமது காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் கௌரவ தலைவர் அவர்களை ஜமாத்தினர் முஸாபஹா செய்து வழியனுப்பி போது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு.எமது அக்கரைப்பற்று காதரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலினுடைய கௌரவ தலைவர் அல் ஹாஜ் - ...
11/04/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு.

எமது அக்கரைப்பற்று காதரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலினுடைய கௌரவ தலைவர் அல் ஹாஜ் - *S.அப்துல் அஸீஸ் JP* அவர்கள் தனது *38* வருட தலைமை பொறுப்பில் இருந்து இன்று விடைபெற்றார்.

தனது *18* வயதில் இருந்து தற்பொழுது வரை *56* வருடங்கள் எமது பள்ளிவாயலின் முன்னேற்றத்தில் தனது வாழ்வின் பெரும் பகுதியை கழித்துள்ளார். அதேபோன்று எமது பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவராக சுமார் *38* வருடங்கள் கடமையாற்றிய ஒரு ஆளுமையும் ஆவார்.
*11.04.2025* வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து தனது இராஜினாமா கடிதத்தை மக்கள் முன் வாசித்து அதனை பள்ளிவாயலின் செயலாளர் *M.I.பாஹீர்* அவர்களிடம் ஒப்படைத்தார்.

அன்னாரை ஜமாத்தினர் கண்ணீர் மல்க முஸாபஹா செய்து வழியனுப்பி வைத்தனர்.

இன்ஷா அல்லாஹ் இன்று தராவீஹ் தொழுகையை தொடர்ந்து நேரலையை எதிர்பாருங்கள்.
17/03/2025

இன்ஷா அல்லாஹ் இன்று தராவீஹ் தொழுகையை தொடர்ந்து நேரலையை எதிர்பாருங்கள்.

27/02/2025

☪️ நபிகள் நாயகம் (ஸல்) மிம்பரில் ஏறினால்...!☪️
As Sheikh Zahir Aleem Hashimi

இன்ஷா அல்லாஹ் நாளை நேரலையை எதிர்பாருங்கள்.
27/02/2025

இன்ஷா அல்லாஹ் நாளை நேரலையை எதிர்பாருங்கள்.

19/01/2025

கண் கவரும் சுவர்க்கம்
அஷ் ஷெய்க் : - ஏ. Rayees Mufthi ( ஹாமிதி )

Address

Akkaraipattu
Akkaraipattu

Telephone

+94759509592

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kathariya Jummah Masjid Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kathariya Jummah Masjid Akkaraipattu:

Share