கைலாசபிள்ளையார் கோவில்

கைலாசபிள்ளையார் கோவில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கைலாசபிள்ளையார் கோவில், Religious organisation, கைலாசபிள்ளையார் கோவில் , நல்லூர், யாழ்ப்பாணம்.

அனைவருக்கும் வணக்கம்,இப்படமானது எமது கோவில் பிள்ளையார் தேரில் உள்ள சிற்பங்களாகும். சிற்பத்தில் தெளிவாக புலப்படுகின்றது எ...
22/07/2025

அனைவருக்கும் வணக்கம்,
இப்படமானது எமது கோவில் பிள்ளையார் தேரில் உள்ள சிற்பங்களாகும். சிற்பத்தில் தெளிவாக புலப்படுகின்றது எமது கோவிலை மீள் புணர்நிர்மாணம் செய்து எமது சமயத்தை கட்டியெழுப்பியவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆவார்.

முன்னோர்கள் எதிர்காலத்தில் கோவில் பற்றி பிரச்சினைகள் வரும் என்பதை உணர்ந்து எமது கோவில் வரலாறை சிற்பமாக வடித்துள்ளார்கள். இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை...........

பிறர் கூறும் பொய்களை நம்புபவர்களுக்கு இது சமர்ப்பணம்.....................

கைலாச பிள்ளையார் கோவில் அடியவர்கள் என்ற வகையில் எமது கருத்து......... அனைவருக்கும் வணக்கம்!எமது கோவிலானது கிட்டத்தட்ட எட...
15/04/2025

கைலாச பிள்ளையார் கோவில் அடியவர்கள் என்ற வகையில் எமது கருத்து.........

அனைவருக்கும் வணக்கம்!

எமது கோவிலானது கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் பாலஸ்தாபனமாகி கும்பாபிஷேகம், திருவிழாக்கள் மற்றும் விழாக்கள் காணாது உள்ளது. இவ்வாறு இருப்பதால் எமது கிராமத்துக்கு பெரும் சாபக்கேடாகும். அத்தோடு எமது சந்தோசம், பாரம்பரியம், கலாச்சாரம், அடையாளம் என்பன இல்லாது ஒழிக்கப்படுகின்றது. இவ்வாறு இருந்தால் எமது சந்ததியினருக்கு எவ்வாறு எமது சைவ விழுமியங்களை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு செல்ல போகின்றோம். இதனை சரியான முறையில் கேட்பதற்கோ வழிநடத்துவதற்கோ எல்லோரும் தயங்கி நிற்கின்றார்கள்.

இப்போது கோவிலில் திருவிழாக்கள் மற்றும் இதர விசேட தினங்கள் கண்துடைப்பிற்காக தங்களது ஊதியத்திற்காகவும் கோவில் பூசகரினாலும், குடும்பத்தினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாம் அறிந்த வகையில் பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோவிலில் இவை எல்லாம் செய்தலாகாது. ஆனால் எமது கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்தி திருவிழாக்கள் என்பவற்றை நேர்த்தியாக செய்வதை விட்டு இவ்வாறு எமது சமயத்தையும் அதன் பாரம்பரியத்தையும் கேள்விக்குறியாக்கும் விதத்தில் செயற்பட்டு வருகின்றார்கள். ஒருவர் கஷ்டப்பட்டால் தனிப்பட்ட ரீதியாக உதவலாம் அவர்களுக்கு, ஆனால் எமது கோவிலையும் சமயத்தையும் வைத்து ஊர் மக்களையும், பக்தர்களையும் பல வருடங்களாக ஏமாற்றுவது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

உபயம் செய்பவர்களுக்கு நமது வேண்டுகோள்.....

எமது கோவிலின் நிலை உணர்ந்து ஒரு கணம் சிந்தியுங்கள் மற்றும் உபயத்துக்கு கேட்கும் பொழுது எமது கோவிலின் அடுத்த கட்டம் என்ன என்று கேள்வி எழுப்புங்கள். ஒருபொழுதும் எமது கோவில் உபயங்கள் ஒருவருக்கும் மாற்றப்படாது ஏனென்றால் அனைவருக்கும் தெரியும் யார் யார் எந்த எந்த உபயங்கள் செய்பவர்கள் என்று தெரியும். எவ்வளவு காலம் தான் ஏமாற்றுவது...........

எமது கோவில் அடியவர்களுக்கும் பக்தர்களுக்கும்....

உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காகவும், நலனுக்காகவும் ஒரு பொதுக் கோவிலை ஏன் இவ்வாறு ஒரு கேவலமான ஒரு நிலைக்கு கொண்டு செல்கின்றீர்கள். ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் எமது கோவில் எப்படியெல்லாம் இருந்தது என்றும் இப்பொழுது எந்த நிலைக்கு உள்ளது என்பதையும் பாருங்கள். அடியவர்கள், அயலவர்கள் மற்றும் கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவருக்கும் கோவிலின் வரலாறு தெரியும். அதனை தெரிந்து கொண்டும் ஒற்றுமை இல்லாமல் ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள். எவ்வளவு காலத்திற்கு தான் இவ்வாறு பேசாமல் வாய் மூடி இருக்கப் போகின்றீர்கள். இது எமது உரிமை எப்போது ஒன்று பட்டு இதை எல்லாம் கேட்க போகின்றீர்கள்.
நீங்கள் உள்நாட்டவராக இருக்கலாம் வெளிநாட்டவராக இருக்கலாம் முதலில் ஒன்று சேருங்கள் இல்லை எனில் எமது சந்ததியினருக்கு கைலாச பிள்ளையார் கோவில் கட்டிடம் இருந்ததாக இருந்ததே தவிர எமது சமயத்தின் கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக இருக்காது. ஒரு கணம் அனைவரும் உங்கள் ஆழ்மனதை கேளுங்கள் எவ்வளவு காலத்திற்கு பொறுத்திருப்பது என்று....

நீதிமன்றத்தில் கோவில் வழக்கு உள்ளது உண்மைதான் கோவிலானது மக்களுக்கும் கிராமத்திற்கும் தானே அன்று வேறு ஒரு தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எமது கருத்துக்கள் யாவும் கோவிலை பழைய நிலைக்கு கொண்டு வருவதை தவிர கோவிலின் உரிமை யார் என்பதற்கு இல்லை. அதனை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும் எமது கோவிலை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு எமது சமயத்தையும் பண்பாட்டையும் பாதுகாப்பதற்கு எல்லோரும் ஒன்று சேருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

“மக்களே சிந்தித்து செயலாற்றுங்கள்”

கைலாச பிள்ளையார் இந்து இளைஞர் சங்கம் -

கைலாச பிள்ளையார் கோவிலில் தற்போது இடம்பெறுகின்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........தற்போது தேரடி மற்றும் உள்மண...
31/05/2024

கைலாச பிள்ளையார் கோவிலில் தற்போது இடம்பெறுகின்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........

தற்போது தேரடி மற்றும் உள்மண்டப வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

முக்கிய குறிப்பு:- இவ்அனைத்து வேலைகளும் கோவிலின் நிர்வாகசபை மற்றும் திருப்பணிசபைகளினால் செய்யப்பட்டு வருகின்றது. இத்திருப்பணி வேலைகளும் கோவிலின் பூசகரிற்கும், அவரை சார்ந்தவரிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெருவித்துக்கொள்கின்றோம். கோவிலின் திருப்பணி வேலைகளுக்கு உதவ விரும்பியவர்கள் பணமாகவோ பொருளாகவோ கைலாச பிள்ளையார் கோவில் வங்கிக்கணக்கிற்கோ அல்லது நேரடியாகவோ உதவலாம். வேறு எவரிடமும் கொடுத்து ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

கைலாச பிள்ளையார் கோவிலின் திருப்பணிக்கு உதவ விரும்பியவர்கள் பணமாகவோ பொருளாகவோ கைலாச பிள்ளையார் கோவில் வங்கிக்கணக்கிற்கோ
(கணக்கு இலக்கம் - 8157008651
கணக்கின் பெயர் - Nallur Kailasa Pillaiyar kovil Trust
Swift code - cceylklx
வங்கி - Commercial bank )
அல்லது சொக்கர்கடையில் பொன்னுத்துரை தங்கவேல் என்பவரிடம் நேரடியாக கொடுத்து பற்றுச்சீட்டை தவறாது பெற்றுக்கொள்ளவும்.
பதிவுத்திகதி - 31/05/2024

அன்பார்ந்த கைலாச பிள்ளையார் அடியார்களே..........கைலாச பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பானதுஎமது கைலாச பிள்ளையார் கோ...
24/02/2023

அன்பார்ந்த கைலாச பிள்ளையார் அடியார்களே..........

கைலாச பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பானது

எமது கைலாச பிள்ளையார் கோவிலானது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. கோவிலின் பெரும்பாலான வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. தற்பொழுது கோவிலின் மகா மண்டப மற்றும் மூலஸ்தாபன வேலைகள் மாத்திரமே மீதம் உள்ளன. இவற்றை செய்வதற்கு ஜீவஹர்ஷினி (ஆனந்த குருசாமி சர்மாஅவர்களின் மனைவி),கோபாலன் சர்மா மற்றும் ஸ்ரீவத்ஸ சர்மா ஆகியோர் இடையூறாகவும் தடங்கலாகவும் இருந்து வருகின்றனர். இதனை தீர்க்கும் முகமாக நிர்வாக சபையால் பொதுக்கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் அப்பொதுக்கூட்ட முடிவையும் அவர்கள் மதிக்கவில்லை. இதனால் இவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிர்வாக சபையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது (MIS/425/2022).
இவ்வாறான செயற்பாடுகளினால் நிர்வாக சபையால் கும்பாபிஷேகத்திற்குரிய தீர்க்கமான திகதியை அறிவிக்க முடியாது உள்ளதை மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கும்பாபிஷேகத்திற்குரிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்பு: மேற்குறிப்பிட்ட இவர்களினால் நிர்வாக சபையால் திருப்பணி வேலைகள் செய்வதற்கு பெறப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

இவ் அறிவித்தலானது கைலாச பிள்ளையார் கோவில் அடியவர்கள் அனைவருக்கும் தற்போது உள்ள நிலைமையை தெரிவிப்பதற்காக பிரசுரிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருப்பின் தயங்காமல் கைலாச பிள்ளையார் கோவில் நிர்வாக சபையை அணுகவும்.

நன்றி

" அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்......."

நிர்வாக சபை
கைலாச பிள்ளையார் கோவில்.

கைலாச பிள்ளையார் கோவிலில் சென்ற வாரம் இடம் பெற்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........கைலாச பிள்ளையார் கோவிலின் ...
02/11/2022

கைலாச பிள்ளையார் கோவிலில் சென்ற வாரம் இடம் பெற்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........

கைலாச பிள்ளையார் கோவிலின் திருப்பணிக்கு உதவ விரும்பியவர்கள் பணமாகவோ பொருளாகவோ கைலாச பிள்ளையார் கோவில் வங்கிக்கணக்கிற்கோ
(கணக்கு இலக்கம் - 8157008651
கணக்கின் பெயர் - Nallur Kailasa Pillaiyar kovil Trust
Swift code - cceylklx
வங்கி - Commercial bank )
அல்லது சொக்கர்கடையில் பொன்னுத்துரை தங்கவேல் என்பவரிடம் நேரடியாக கொடுத்து பற்றுச்சீட்டை தவறாது பெற்றுக்கொள்ளவும்.

பதிவுத்திகதி - 02/11/2022

கைலாச பிள்ளையார் கோவிலில் சென்ற வாரம் இடம் பெற்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........கைலாச பிள்ளையார் கோவிலின் ...
26/10/2022

பதிவுத்திகதி - 26/10/2022

கைலாச பிள்ளையார் கோவிலில் சென்ற வாரம் இடம் பெற்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........கைலாச பிள்ளையார் கோவிலின் ...
18/10/2022

பதிவுத்திகதி - 18/10/2022

கைலாச பிள்ளையார் கோவிலில் சென்ற வாரம் இடம் பெற்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........கைலாச பிள்ளையார் கோவிலின் ...
12/10/2022

பதிவுத்திகதி - 12/10/2022

கைலாச பிள்ளையார் கோவிலில் சென்ற வாரம் இடம் பெற்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........கைலாச பிள்ளையார் கோவிலின் ...
04/10/2022

பதிவுத்திகதி - 04/10/2022

கைலாச பிள்ளையார் கோவிலில் சென்ற வாரம் இடம் பெற்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........கைலாச பிள்ளையார் கோவிலின் ...
27/09/2022

பதிவுத்திகதி - 27/09/2022

கைலாச பிள்ளையார் கோவிலில் சென்ற வாரம் இடம் பெற்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........கைலாச பிள்ளையார் கோவிலின் ...
20/09/2022

பதிவுத்திகதி - 20/09/2022

கைலாச பிள்ளையார் கோவிலில் சென்ற வாரம் இடம் பெற்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........கைலாச பிள்ளையார் கோவிலின் ...
13/09/2022

கைலாச பிள்ளையார் கோவிலில் சென்ற வாரம் இடம் பெற்ற திருப்பணி வேலைகளின் புகைப்படங்கள் சில........

கைலாச பிள்ளையார் கோவிலின் திருப்பணிக்கு உதவ விரும்பியவர்கள் பணமாகவோ பொருளாகவோ கைலாச பிள்ளையார் கோவில் வங்கிக்கணக்கிற்கோ
(கணக்கு இலக்கம் - 8157008651
கணக்கின் பெயர் - Nallur Kailasa Pillaiyar kovil Trust
Swift code - cceylklx
வங்கி - Commercial bank )
அல்லது சொக்கர்கடையில் பொன்னுத்துரை தங்கவேல் என்பவரிடம் நேரடியாக கொடுத்து பற்றுச்சீட்டை தவறாது பெற்றுக்கொள்ளவும்.

பதிவுத்திகதி - 13/09/2022

Address

கைலாசபிள்ளையார் கோவில் , நல்லூர்
யாழ்ப்பாணம்

Alerts

Be the first to know and let us send you an email when கைலாசபிள்ளையார் கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share