16/08/2026
அருள்தரும் ஶ்ரீ கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயிலின் 2026 ஆம் ஆண்டின் ஆடிப்பூர தேர் திருவிழா பிரம்மோற்சவம் இன்றுடன் முழுமைப்பெற்றது.
இவ்விழாவில் வருகை புரிந்த அனைத்து பக்தர்களுக்கும் கோகிலாம்பிகை திருக்காமீசுவரின் திருவருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
இவ்விழாவினை சிறப்பாக நடக்க உதவி புரிந்த புதுச்சேரி அரசுக்கும், உற்சவதாரர்களுக்கும்,
ஆலய நிர்வாகத்திற்கும், சிவாச்சாரியார்களுக்கும், சிவனடியார்களுக்கும், ஆலய ஊழியர்களுக்கும், கோவில் குழு இளைஞர்களுக்கும், காவல் துறைக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும் மற்றும் ஊர் பொது மக்கள் அனைவருக்கும், திருத்தேர் வடம் பிடித்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் கோகிலாம்பிகை திருக்காமீசுவரின் ஆசியும், அருளும்.
புகைப்படங்கள்.
© சிவ சிவ ஸ்டுடியோஸ் & மீடியாஸ்.
AI புகைப்படங்கள்
திவ்யஶ்ரீ.