18/05/2026
சம்புகுல சேகரர்...
வன்னிய குல க்ஷத்ரிய வள்ளல்....
வள்ளல் கந்தசாமி கண்டர் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ❤️
📚 மாணவர் விடுதியுடன் இலவச கல்வி & தங்கும் வசதி 🏫
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கந்தசாமிக் கண்டர் மேல்நிலைப்பள்ளி, வேலூரில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை SC, ST, BC, MBC & OC மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக தங்கி கல்வி பயில அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.
✨ விடுதி சிறப்பம்சங்கள்:
✅ கட்டணம் ஏதும் இல்லை
✅ நல்ல காற்றோட்டம் உள்ள விடுதி அறைகள்
✅ தினமும் 3 வேளை சூடான, சுவையான உணவு
✅ வாரத்தில் 5 நாட்கள் முட்டை
✅ மாதத்தில் 2 முறை ஆட்டிறைச்சி, 2 முறை கோழி இறைச்சி
✅ மாலை நேர சிறப்பு வகுப்புகள்
✅ விளையாட்டு பயிற்சியாளர்களின் சிறப்பு பயிற்சி
✅ மாலை நேர கொண்டைக்கடலை & சுக்கு காப்பி
✅ மாதந்தோறும் தனிநபர் தேவைகளுக்கு ரூ.100 வங்கி கணக்கில் வரவு
🎒 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக:
📖 வழிகாட்டி புத்தகங்கள்
🛏️ போர்வை, பாய், தலையணை
🍽️ தட்டு, டம்ளர் உள்ளிட்ட வசதிகள்
📄 சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள்:
1️⃣ TC
2️⃣ மதிப்பெண் பட்டியல்
3️⃣ சாதிச்சான்று
4️⃣ வருமானச்சான்று
5️⃣ ஆதார் நகல்
6️⃣ வங்கி கணக்கு நகல்
7️⃣ குடும்ப அட்டை
8️⃣ 3 புகைப்படங்கள்
📌 அனைத்து சான்றுகளும் 2 செட் நகல்
📍 மேலும் விவரங்களுக்கு:
கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி, அரசு மாணவர் விடுதி, பரமத்திவேலூர், நாமக்கல் மாவட்டம்.
📞 9942720436
📞 7904248537
🙏 இந்த தகவலை பகிருங்கள்...
ஒரு ஏழை மாணவனின் கல்வி முன்னேற்றத்திற்கு இது உதவியாக இருக்கலாம்!
#நன்செய்இடையாறு
#கந்தசாமிகண்டர்_மேல்நிலைப்பள்ளி
#கந்தசாமிக்கண்டர்
#கல்வி
#மாணவர்_விடுதி