வேலூர் கவுண்டர்கள்- Vellore Goundergal

  • Home
  • India
  • Vellore
  • வேலூர் கவுண்டர்கள்- Vellore Goundergal

வேலூர் கவுண்டர்கள்- Vellore Goundergal வேலூரில் வசிக்கும் வன்னியர் சமுதாயத்தினர் தொழில் ,வியாபாரம் செய்பவர்களுக்கு இலவசமாக விளம்பரம் செய்து தரப்படும்.
(2)

அதே ஜாதில இருக்கவன் காதலுக்கு எதிரா கொலை பன்னா பொத்தினு இருக்கானுங்க யார்ரா நீங்களா ?செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் காதல...
22/08/2026

அதே ஜாதில இருக்கவன் காதலுக்கு எதிரா கொலை பன்னா பொத்தினு இருக்கானுங்க யார்ரா நீங்களா ?

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் காதல் விவகாரத்தில் இருவரும் பட்டியல் சமுதாயமாக இருந்த போதும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காதலனை வெட்டி கொன்ற பெண் வீட்டார்.

தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பதட்டம்.

இது தொடர்பாக புரட்சியாளர்கள் வாய் திறப்பார்களா ? சட்ட பேரவையில் இதை பற்றி பேசுவார்களா ?

கொன்றவர் தவெக நிர்வாகியாம் இறந்தவர் விசிக நிர்வாகியாம் பார்ப்போம் புரட்சியாளர்கள் என்ன செய்யுறாங்கன்னு!!

ஓம் தலித் மாதா 🙏😬😬
21/08/2026

ஓம் தலித் மாதா 🙏😬😬

18/08/2026

ஆட்டமா தேரோட்டமா ஓட்டமா திகிலாட்டமா 🤣🤣🤣🤫

18/08/2026

அடங்க மறு அத்து மீறு திமிரி எழு திருப்பி அடி இது தான் போல 🤣🤣🤣

நேற்று அதிமுக MLA க்கள் வடமாவட்டத்தில் 37 தொகுதிகள் .அதிமுகவின் வெற்றிக்கு பாமக தான் காரணம் என்பதை உறுதிப்படுத்தும் விதம...
18/08/2026

நேற்று அதிமுக MLA க்கள் வடமாவட்டத்தில் 37 தொகுதிகள் .அதிமுகவின் வெற்றிக்கு பாமக தான் காரணம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரபூர்வமாக அதிமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பாமக தலைவர் மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர் அதில் அணைக்கட்டு தொகுதியின் மன்னின் மைந்தர் த.வேலழகன் MLA அவர்கள் .

11/08/2026

வேலூரில் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி சலுகை வழங்க கோரி கண்டன ஆர்பாட்டம்🤣🤣🤣 ஜாதி வேனாம்னு போனவனுங்க எதுக்கு ஜாதியால் கிடைக்கும் சலுகை மட்டும் வேண்டும்னு அழரானுங்க 😬😬😬

குடியாத்தம் வளர்ந்து வரும் வழக்கறிஞர் சஞ்சீவபாரதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மென்மேலும் வளர்ந்து எளிய மக்க...
09/08/2026

குடியாத்தம் வளர்ந்து வரும் வழக்கறிஞர் சஞ்சீவபாரதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மென்மேலும் வளர்ந்து எளிய மக்களுக்காக அவர்களின் நீதிக்காக நீதிமன்றத்தில் ஒலிக்க வாழ்த்துகள்.

#குடியாத்தம் #வழக்கறிஞர் #வேலூர்

09/08/2026

ஆந்திராவில் உருவாகும் பாமக 🔥🔥🔥

திருப்பத்தூர் மாவட்டத்தில் விஜய் ரசிகர் என்றால் அது முனுசாமி தான் என அனைவருக்கும் பரிட்சயமான நபர் எளிமையானவர் ஆனால் அதிம...
09/08/2026

திருப்பத்தூர் மாவட்டத்தில் விஜய் ரசிகர் என்றால் அது முனுசாமி தான் என அனைவருக்கும் பரிட்சயமான நபர் எளிமையானவர் ஆனால் அதிமுகவில் சீட் தரவில்லை என கட்சி மாறிய திருப்பதிக்கு MLA சீட்டு அவருக்கு இருக்கும் லாபியை வைத்து வாங்கிவிட்டார் ஆனால் காலம் காலமாக விஜய் ரசிகர் மன்றத்தில் உழைத்த முனுசாமிக்கோ பட்டை நாமம் ..!!

உழைப்பாள் வாழ்பவர் அப்பன் காசிலோ ஊரை ஏமாற்றி சம்பாதித்தவத் அல்ல அனைவரும் எளிமையாக அனுகும் குனம் உடையவர் அதனாலயோ என்னவோ சூழ்ச்சியில் சிக்கி வீழ்த்தப்பட்டார் .

பணத்திலும் மனதிலும் வன்மத்தோடு இருந்த சாதி வெறி திருப்பதி தற்பொழுது அவரின் சதிவலியை ஒரு அப்பாவியை வீழ்த்தி தவெகவில் மாவட்ட செயலாளர் வாங்கிவிட்டு தனது சாதியை சார்ந்தவர்களை விட்டு முகநூலில் வாழ்த்து பாடி துதி போற்ற அறிவித்து சாதி பார்க்காமல் போட்ட வாக்குகளை சாதியவாதிக்கு ஏன் போட்டோம் என மக்கள் முகம் சுழிக்கும் வன்னம் தற்போது அவரின் செயல்பாடு மிகவும் கீழ்த்தரமாக சென்றுக்கொண்டு இருக்கிறது .

மக்கள் பிரட்சனைகளுக்காக குரல் கொடுக்காமல் தன் சொந்த சாதி தம்பட்டம் அடித்துக்கொண்டு வன்னியர்களுக்கு எதிராக வன்மத்தை விதைத்துக்கொண்டு இருக்கும் இந்த தற்குறியை விஜய் கண்டிப்பாரா ?

ஒரு அப்பாவியை பதவிக்காக சதி செய்து வீழ்த்தியதை ஆரவாரத்துடன் கொண்டாடும் இந்த கொடியவனா நல்லவன் இந்த சாதி வெறி நாயா மக்களுக்கு நல்லது செய்யபோகிறது ?

தனது இயக்கத்திற்காக பல ஆண்டுகள் போராடி செலவு செய்து வளர்த்த இயக்கம் ஒரே நாளில் சதிகாரனின் சதியை தீர விசாரிக்காமல் தூக்கி கொடுத்துவிட்டதே இது சரியா ?

தற்மம் நிலைக்குமா பார்ப்போம் அப்பாவிக்கு நீதி கிடைக்காதோ ..!!

#திருப்பத்தூர்_அரசியல்
#விஜய்
#திருப்பதி
#வன்னியர் #துளுவ_வேளாளர்_அகமுடையார்
#சகுனி #சாதிவெறி_திருப்பத்தூர்_MLA

09/08/2026

ஆந்திராவில் பாமக களம் இறங்கும் முன்பே சம்பவம் செய்த ஆந்திரா அரசு
களத்தில் மாநில இளைஞரணி செயலாளர் அண்ணன் Gunanidhi 🔥📈

Address

Vellore

Website

Alerts

Be the first to know and let us send you an email when வேலூர் கவுண்டர்கள்- Vellore Goundergal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to வேலூர் கவுண்டர்கள்- Vellore Goundergal:

Shortcuts

Share