Sri Seshadri swamigal Manimadapam at Vazhur

Sri Seshadri swamigal Manimadapam at Vazhur Sri Seshadri Swamigal (Vazhur ) Trust
SBI
Vandhavasi br. A/C No. 34411917439
IFSC code. SBIN0001018

All are Welcome!
24/01/2026

All are Welcome!

*ஆராதனை சிறப்பு பதிவு**வலுக்கட்டாய வபனத்தின் பின் ஜோதியான ஸ்வாமிகள்*“அவரை வரிந்து இழுத்து வைத்து தலைமுடி, தாடி, மீசையை ம...
19/12/2025

*ஆராதனை சிறப்பு பதிவு*

*வலுக்கட்டாய வபனத்தின் பின் ஜோதியான ஸ்வாமிகள்*

“அவரை வரிந்து இழுத்து வைத்து தலைமுடி, தாடி, மீசையை மழித்து பட்டாபிஷேகம் செய்வித்தார்கள்.

வபனம் செய்து கொண்டால், குளிக்க வேண்டுமே!
“எனக்கு வேண்டாம்! குளிர் காய்ச்சல் வந்துடும்!” என்று அவர் எச்சரித்ததை யாருமே பொருட்படுத்தாமல், அவரை வலுக்கட்டாயமாக குருக்கள் வீட்டு திண்ணையில் அமர வைத்து, கோவில் குளத்திலிருந்து குடம் குடமாக ஜலம் கொண்டு வந்து, அத்தனை பேரும் ஸ்வாமிகள் தலையில் கொட்டித் தீர்த்தார்கள்.

அப்படியே அசையாத அருணமலை போல் அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள். புது வேஷ்டி கட்டிவிட்டு, பட்டை பட்டையாக விபூதி பூசி, ருத்ராக்ஷ மாலை அணிவித்து, குருக்கள் வீட்டுக்குள் இருந்த ஒரு நாற்காலியில் அவரை உட்கார வைத்து ஒரு போட்டோவும் எடுத்தார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் ஜன்மம் கடைத்தேறியதாய் ஸந்தோஷப்பட்டார்கள்.

ஆனால், ஸ்வாமிகள் சொன்னபடியே மறுநாளே அவருக்கு கடுமையான குளிர்ஜ்வரம் கண்டது. அதற்காக கவலையின்றி, அவர் பாட்டுக்கு எப்போதும் போல் திருவண்ணாமலை தெருக்களில் அலைந்தவண்ணம் இருந்தார்.
குளிர் ஜ்வரம் மிகவும் அதிகமானதும் குருக்கள் வீட்டு திண்ணையிலேயே முடங்கி கிடந்தார்.
1929 ஜனவரி 4-ம் தேதி, அன்னை காமாக்ஷியின் அவதாரமான ஶ்ரீ ஶேஷாத்ரி ஸ்வாமிகள், ஜோதிமயமான அருணாசலேஶ்வரனில் ஒன்றினார். அவருடைய புனித ஶரீரம் ஒளிமிகுந்து காணப்பட்டது.
பகவான் ரமண மஹரிஷியே நேரில் வந்திருந்து, ஒருமணி நேரத்துக்கும் மேலாக மௌன அஞ்சலி செலுத்தியதோடு, ஸ்வாமிகளின் திவ்ய ஶரீரத்தை அதிஷ்டானத்தில் கோவில் கொள்ள வைப்பது வரை அத்தனையுமே பகவான் கூடவே இருந்து, தன் மேற்பார்வையில்தான் நடத்திவைத்தார்.

அவதாரபுருஷர்கள் அனைவருமே வாழும் முறையில் வேறுபட்டாலும், தங்கள் தூய அன்பையே அமுதாக, அன்னமாக, நமக்குள் செலுத்தி நம்மை ஆட்கொண்டுவிடுகிறார்கள். ஸமயத்தில் அந்த அன்பையே ஆயுதமாகவும் ஆக்கி நம்முள் செலுத்தி, நம் அஹங்காரத்தை வேரோடு வெட்டி சாய்த்தும், நம்மை ஆட்கொள்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட மஹாபுருஷர்களின் ப்ரபாவத்தை நாம் புரிந்து கொள்வதை விட, துளியாவது தூய அன்பை அவர்கள் திருவடியில் செலுத்தினாலே போதும். ஏனென்றால் களங்கமில்லா அன்பால் மட்டுமே, அந்த அன்பு ஸ்வரூபத்தை அடைய முடியும்.
ஶ்ரீ ஆசார்யாள் பாததூளி.

*ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் பாதார விந்தங்கள் போற்றி போற்றி*

அனைவரும் வருக!
குருவருள் பெறுக!!

*NAVANEETHA KRISHNAN**Translated from Sri Kamakoti Seshadri Swamigal by Sri Bharanidharan*For many days, Seshadri kept t...
16/08/2025

*NAVANEETHA KRISHNAN*

*Translated from Sri Kamakoti Seshadri Swamigal by Sri Bharanidharan*

For many days, Seshadri kept that Navaneethakrishnan’s idol in his Pooja. After becoming a renunciate on attaining the knowledge of the truth and leaving his home, his brother Narasimha Josiyar continued doing Pooja to that idol. After many years, I had the good fortune of having a darshan of this idol at his relative’s house.

On seeing that Balakrishnan, it seemed to me to have seen Bala Seshadri himself. Seshadri, born of the grace of Kamakshi who appeared in the dream and said “Give butter, you will be blessed with a child of wisdom” and the divine child Krishna crawling with butter in His hands as a sign of consummate wisdom, were not different to my eyes but one and the same.

Somehow, I had the strong desire to immediately carry that Balakrishnan in my arms and show to Sri Maha Periva. I asked Devakunjari Ammal. With great joy, she gave the idol to me.

It was night time. At the entrance to Kanchipuram KollavaarChatram, Mahaperiyava was resting. Srikantan, who was rendering services to Mahaperiyava, went and whispered to Mahaperiyava that I had come with the idol and was waiting. I also went and stood near Acharya.

After a minute, Swamigal without opening his eyes, extended his holy hands towards me. Intently I observed those palms, which were like a lotus in full bloom. The hands that had performed Chandramouleeswara Pooja for more than sixty years, the hands that had performed more than sixty VyaasaPoojas, the hands that blessed and graced all those who came surrendering unto them, the golden cradle which sustained Dharma, in them I let the idol of krishna worshipped by the golden hand Seshadri to crawl and in that one second I subsumed myself into the bliss of having achieved the sole objective of my life, and attained the realms of no births.

Without opening His eyes, moving Krishna to his left hand, Swamigal caressed him. He touched every part of his golden body and rejoiced. With great love and affection he caressed the tuft in his head, his nose, lips, neck, hands, the ball of butter, waist, legs that crawl, the soft soles of his feet, tender fingers. Kannan was lost in the loving caress of Mother Yashodha.

True to the adage, the future crop is known in the seed – VilayumPayirMulaiyileyetheriyum, even in his 4th year, Seshadri by his mere touch had shown his divine munificence and greatness. At the age of five, on an auspicious day, his parents had initiated his education according to the formal process. The great Mahaan, KamakotiSastrigal, wrote the Saarasvatha Mahaabija Mantra on his tongue with a Dharbha grass. He also initiated him into the Panchaksharam and Ashtaksharam.

As he was the blessed child of Ambikai, goddess Sarasvati served him with all humility. As a result, Seshadri mastered the North Indian language very easily. He learnt the epics and plays in that language with ease. He showed a precocious interest in studies. Whatever he learnt remained etched in his memory and he also had a thirst for Tamil. He learnt Kambaramayanam, Thirukkural, Nannool, Naidatham also. He learnt Carnatic music from his mother.

வந்தே குரு பரம்பராம்!
10/07/2025

வந்தே குரு பரம்பராம்!

*மகானின் அவதார ஸ்தலமான**திருவண்ணாமலை மாவட்டம்**வந்தவாசி தாலுக்கா. வழூர் கிராமத்தில்**அமைந்துள்ள**ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளி...
24/01/2025

*மகானின் அவதார ஸ்தலமான*
*திருவண்ணாமலை மாவட்டம்*
*வந்தவாசி தாலுக்கா. வழூர் கிராமத்தில்*
*அமைந்துள்ள*
*ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின்*
*மணிமண்டபத்தில்*
🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
*ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு*
*ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின்*
*பரிபூரண அனுக்கிரஹத்துடனும்,*
*ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்*
*ப்ரத்யேக ஆசியுடனும்*
🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
*மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின்*
*அருள் ஆசிகளுடனும்*
*நடைபெற்ற*
🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
*மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின்*
*155வது ஜெயந்தி மஹோத்ஸவம்*
🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
*ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள்*
*திருவாரூர் சங்கரநாராயண பீட சுவாமிகள்*
*கலந்து கொண்ட நிகழ்வு*
*Part-1* 👇🏾

https://youtu.be/x47esEi9utU

*ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்*
*அவர்களின் திருக்கரங்களால்*
*பகவான் ஸ்ரீ பாலகிருஷ்ணரை*
*தொட்டிலில் இடும் வைபவம்*
*Part-2* 👇🏾

https://youtu.be/ipFaoSQjDgo

*ஸ்ரீ சுந்தர விநாயகரை தொடர்ந்து*
*ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளுடன்*
*ஸ்ரீ ராதா குக்மணி சமேத*
*ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி,*
*ஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரவதன பெருமாள்,*
*ஸ்ரீ காமரசவள்ளி அம்பாள் சமேத ஸ்ரீ ப்ரம்மபுரீஸ்வரர்,*
*ஸ்ரீ முருகர், ஸ்ரீ பொன்னியம்மன், மற்றும்*
*ஸ்ரீ முத்து நாயகி அம்மன் ஆகியோர்*
*ஊர்வலமாக வந்து காம கோடி படித்துறையில்*
*தீர்த்தவாரி உற்சவம்*
*Part-3* 👇🏾

https://youtu.be/NbkYD4lWO3o

மகானின் அவதார ஸ்தலமானதிருவண்ணாமலை மாவட்டம்வந்தவாசி தாலுக்கா. வழூர் கிராமத்தில்அமைந்துள்ளஸ்ரீ சேஷாத்ரி ஸ்வா...

வள்ளி மலை ஸ்வாமிகளுக்கு அருள் புரிந்த சேஷாத்ரி ஸ்வாமிகள் மணிமண்டபத்தில் இரத்தினகிரி ஸ்வாமிகள்!
21/01/2025

வள்ளி மலை ஸ்வாமிகளுக்கு அருள் புரிந்த சேஷாத்ரி ஸ்வாமிகள் மணிமண்டபத்தில்
இரத்தினகிரி ஸ்வாமிகள்!

21/01/2025

வழூர் மகான் சந்நிதியில்
காஞ்சி மகான்!

*நாளை மாலை 6 மணியளவில் நம் நடமாடும் தெய்வம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு வழூர் விஜயம்**அனைவரும் பெருந்திரளாக வ...
18/01/2025

*நாளை மாலை 6 மணியளவில் நம் நடமாடும் தெய்வம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு வழூர் விஜயம்*

*அனைவரும் பெருந்திரளாக வந்திருந்து , வரவேற்று ஆசி பெற அழைக்கின்றோம்*

*🔴LIVE மகானின் அவதார ஸ்தலமான**திருவண்ணாமலை மாவட்டம்**வந்தவாசி தாலுக்கா. வழூர் கிராமத்தில்**அமைந்துள்ள**ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வ...
18/01/2025

*🔴LIVE மகானின் அவதார ஸ்தலமான*
*திருவண்ணாமலை மாவட்டம்*
*வந்தவாசி தாலுக்கா. வழூர் கிராமத்தில்*
*அமைந்துள்ள*
*ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின்*
*மணிமண்டபத்தில்*
🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
*ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு*
*ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின்*
*பரிபூரண அனுக்கிரஹத்துடனும்,*
*ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்*
*ப்ரத்யேக ஆசியுடனும்*
🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
*மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின்*
*அருள் ஆசிகளுடனும்*
🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
*மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின்*
*155வது ஜெயந்தி மஹோத்ஸவம்*
🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
*19-01-2025 & 20-01-2025*
*நடைபெறும் நிகழ்ச்சி*
*நேரடி ஒளிபரப்பு*
*🔴LIVE 19.01.2025*
*Tamiraa Web Tv* 👇🏾

https://youtube.com/live/5VWPw-ZunMQ?feature=share

*🔴LIVE 20.01.2025*
*Tamiraa Web Tv* 👇🏾

https://youtube.com/live/6aHfNZMpqDU?feature=share

*நிகழ்ச்சி ஏற்பாடு*
*ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்*
*வழூர் டிரஸ்ட்*
*விபரங்களுக்கு:*
*ஸ்ரீமதி மஹாலஷ்மி சுப்ரமணியன்*
*98400 53289*

மகானின் அவதார ஸ்தலமானதிருவண்ணாமலை மாவட்டம்வந்தவாசி தாலுக்கா. வழூர் கிராமத்தில்அமைந்துள்ளஸ்ரீ சேஷாத்ரி ஸ்வா...

அனைவரும் வருக!குருவருள் பெறுக!!
04/01/2025

அனைவரும் வருக!
குருவருள் பெறுக!!

ஸ்வாமிகள் ஆராதனை முன்னிட்டு பால் குடம் எடுக்கும் பக்தர்கள் அவரவர் கைகளால் நேரடியாக அபிஷேகம் செய்யலாம்!வாருங்கள் வழூருக்க...
12/12/2024

ஸ்வாமிகள் ஆராதனை முன்னிட்டு பால் குடம் எடுக்கும் பக்தர்கள் அவரவர் கைகளால் நேரடியாக அபிஷேகம் செய்யலாம்!

வாருங்கள் வழூருக்கு
கேட்பது கிடைக்கும்
கிடைத்தது நிலைக்கும்!

Address

Sri Seshadri Swamigal Manimandapam Vazhr
Vandavasi
HTTPS://MAPS.APP.GOO.GL/BS2YXOQQTSKJQJUV6?G_ST=AW

Alerts

Be the first to know and let us send you an email when Sri Seshadri swamigal Manimadapam at Vazhur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Seshadri swamigal Manimadapam at Vazhur:

Share