17/05/2026
#பெருநகர் ஸ்ரீ திருவூரக வரதராஜப் பெருமாள் ஸன்னிதி - ஸ்ரீ ஸுதர்சன ஹோமம் - 16.05.2026
பெருநகர் ஸ்ரீ திருவூரக வரதராஜப் பெருமாள் ஸன்னிதியில் ஸ்ரீ வைகாநஸ பகவத் சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டபடி பீஜாக்ஷரங்களோடு கூடிய ப்ராசீன ஸ்ரீ ஸுதர்சன ந்ருஸிம்ஹர் எழுந்தருளியிருக்கிறார். வேண்டியவர்களுக்கு ஜயத்தையும் சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் ஸ்ரீ ஸுதர்சன ந்ருஸிம்ஹருக்கு லோகக்ஷேமார்ததமாக நேற்று நடைபெற்ற ஸ்ரீ ஸுதர்சன ஹோமத்தில் #ஸ்ரீகைங்கர்யம் சார்பில் ஹோம த்ரவ்யங்கள் புஷ்பம் தளிகைக்கு சுமார் 5000 ரூபாய் ஸமர்ப்பிக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கைங்கர்யத்தில் கலந்துகொள்ள விரும்பும் ஆஸ்திகர்கள் யதாசக்தி என்று தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஸ்ரீ ஸுதர்சன ந்ருஸிம்ஹரின் பரிபூர்ண அனுக்ரஹத்திற்குப் பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Shrikainkaryam
Bank Account No - 378405005146
IFSC code - ICIC0003784
ICICI Bank, Vandavasi
UPI (G Pay) மூலம் நன்கொடை அளிக்க: UPI ID - msshrikainkaryam.eazypay@icici அல்லது கீழ்கண்ட QR Codeஐ ஸ்கேன் செய்தும் நன்கொடை அளிக்கலாம்
ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்!
இங்ஙனம்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன் - 9994783677