சென்னையின் பள்ளிவாசலின் பாங்கு ஓசையை உங்கள் மொபைலில் கேட்க - ஆன்லைன் அசான்

  • Home
  • India
  • Tirunelveli
  • சென்னையின் பள்ளிவாசலின் பாங்கு ஓசையை உங்கள் மொபைலில் கேட்க - ஆன்லைன் அசான்

சென்னையின் பள்ளிவாசலின் பாங்கு ஓசையை உங்கள் மொபைலில் கேட்க - ஆன்லைன் அசான் App பெயர் "Online Azan"

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). பல பள்ளிவாசல்கள் தங்களது பாங்கு ஓசையை நேரடியாக மொபைலில் அனுப்புகிறார்கள். நீங்கள் இதை கேட்டு பாங்கிற்கு பதில் மற்றும் துஆ சொல்வது & நேரத்திற்கு தொழுவது போன்ற நன்மையான காரியங்களை செய்யலாம்.

உங்கள் பள்ளிவாசலின் பாங்கை  உங்கள் மொபைலில் கேட்க
10/11/2024

உங்கள் பள்ளிவாசலின் பாங்கை உங்கள் மொபைலில் கேட்க

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). சென்னையில் பல பள்ளிவாசல்கள் ஆன்லைன் அசான் மூலமாக தங்களது பாங்கு ஓசையை நேரடியாக அனுப்புகிறார்க...
10/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). சென்னையில் பல பள்ளிவாசல்கள் ஆன்லைன் அசான் மூலமாக தங்களது பாங்கு ஓசையை நேரடியாக அனுப்புகிறார்கள். நீங்கள் இலவசமாக இதை கேட்டு பாங்கிற்கு பதில் சொல்வது, பாங்கு துஆ சொல்வது மற்றும் நேரத்திற்கு தொழுவது போன்ற நன்மையான காரியங்களை செய்யலாம் இன்ஷாஅல்லாஹ். Play Store மற்றும் App Storeல் "Online Azan" என்று appபை இன்ஸ்டால் செய்து Chennai என்று search செய்து உங்களுக்கு அருகில் உள்ள பள்ளிவாசலின் பாங்கு கேட்டு பயன் பெறுங்கள் இன்ஷாஅல்லாஹ். மேலும் விபரங்களுக்கு 8838038635 என்ற என்னை தொடர்பு கொள்ளவும்.

Address

Tirunelveli
627004

Alerts

Be the first to know and let us send you an email when சென்னையின் பள்ளிவாசலின் பாங்கு ஓசையை உங்கள் மொபைலில் கேட்க - ஆன்லைன் அசான் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share