Tiruchi Lakshmanan

Tiruchi Lakshmanan .

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தல வரலாறு :

சுமார் நுறு ஆண்டுகளுக்கு முன்பு தெய்வதிரு. நல்லுச்சாமி வண்ணார் மிக நீண்ட நாட்கள் குழந்தை பேறு இல்லாமல் வாடிவந்தார் பழநி தண்டாயுதபாணி மீது அளவிட முடியாத அளவு பக்தி கொண்டிருந்தவர் பழநிக்கு காவடி சுமந்து பல ஆண்டுகள் பாத யாத்திரைகள் மேற்கொன்டார் அதன் பயனாக ஒருமுறை மதிய உணவு முடித்து வண்ணாந்துறையில் உறங்கிக்கொண்டு இருந்த போது அருள்மிகு சுப்ரமணிய சு

வாமி கனவில் தோன்றி குழந்தை பேறு வழங்குவதாகவும் தனக்கு இங்கு ஆலயம் கட்ட வேண்டும் என்றும் அருள் மொழி தந்து மறைந்தார் பின்பு நல்லுசாமி வண்ணார் அவர்களின் மனைவி மீனாட்சி அம்மாள் ஒரு ஆண் குழந்தையை ஈன்றார் அவருக்கு சுப்பிரமணியன் என்று பெயர் வைத்து மகிழ்ந்தார் அதன் பின்பு சீமான் வடுவூர் ஜேமீன் அவர்கள் உதவியுடன் ஒரு கோவிலை கட்டினார் அக்கோவில் தற்காலம் வரை வண்ணான்கோவில் என்று அழைக்கப்படுகிறது

25/08/2026
22/08/2026

அண்ணியார் அவர்களுக்கு பிறந்த நாள்

22/08/2026

தி.மு.க.தலைமைச் செயற்குழுக் கூட்டம் 22-08-2026 தீர்மானங்கள்

தி.மு.க.தலைமைச் செயற்குழுக் கூட்டம் 22-08-2026 தீர்மானங்கள்
22/08/2026

தி.மு.க.தலைமைச் செயற்குழுக் கூட்டம் 22-08-2026 தீர்மானங்கள்

திருமணநாள் வாழ்த்துகள் தலைவரே M. K. Stalin
20/08/2026

திருமணநாள் வாழ்த்துகள் தலைவரே M. K. Stalin

17/08/2026

*🛡️ஈரோடு மாவட்டம் தலவாடியில் பணியிடத்தில் பெண்ணுக்கு கத்தி குத்து..*

* 32 வயது திருமணமான பெண், தனது பணியிடத்தில் நாகேந்திரன் (28) என்பவரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்.

* கணவருடன் சமரசம் செய்து கொண்ட பிறகு, அந்தப் பெண் நாகேந்திரனுடன் பேசுவதைத் தவிர்த்து, உறவை முறித்துக் கொண்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

* சக ஊழியர் ஒருவர் உடனடியாகத் தலையிட்டு தடுத்ததால் அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது

* தாக்குதலுக்குப் பிறகு குற்றவாளியான நாகேந்திரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

* பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளியும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

17/08/2026

"5 மாசமா உதவி.. வரலஅரசு response பண்ணல"வேதனையுடன் மருத்துவ மாணவர்

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tiruchi Lakshmanan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tiruchi Lakshmanan:

Shortcuts

Share