Church Of Yahweh

Church Of Yahweh யாவே தேவாலயம்
Worship | Word | Family
For Prayer : 9003549491
GRACE COTTAGE
119, Nadesan Nagar, College Road, Tindivanam - 604001

Month of Transformation    #2026
31/08/2026

Month of Transformation
#2026

வல்லமையான ஆராதனையுடன் அவருடைய அற்புத சுகத்தை பெற்றுக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.கர்த்தர் உங்கள் ஜெபத்திற்கு நிச...
28/08/2026

வல்லமையான ஆராதனையுடன் அவருடைய அற்புத சுகத்தை பெற்றுக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

கர்த்தர் உங்கள் ஜெபத்திற்கு நிச்சயம் பதிலளிப்பார்.....!

God bless you 😇

ஜெபிக்கவும், ஆவிக்குரிய புதுப்பெலன் அடையவும், விசுவாசத்தில் வளரவும் ஒரு நல்ல இடத்தை தேடுகிறீர்களா?எல்லா புதன்கிழமையும் இ...
24/08/2026

ஜெபிக்கவும், ஆவிக்குரிய புதுப்பெலன் அடையவும், விசுவாசத்தில் வளரவும் ஒரு நல்ல இடத்தை தேடுகிறீர்களா?

எல்லா புதன்கிழமையும் இரவு 9:00 மணிக்கு, எங்களோடு இணைந்து *"வல்லமையின் நேரம்"*- HOUR OF POWER - Online(Zoom App) ஜெபக்கூட்டத்தில் பங்கேற்க உங்களை அன்போடு அழைக்கிறோம்!

🔗 Zoom Meet link: https://us04web.zoom.us/j/3218814933?pwd=6HKiZzfROg0462CDPJXcfxPZWDK0ju.1

"கடல்மேல் நடப்பவர் கடலை பிளந்தும் நடத்துவார்"
24/08/2026

"கடல்மேல் நடப்பவர் கடலை பிளந்தும் நடத்துவார்"

August month Promise Word ✨
31/07/2026

August month Promise Word ✨

நம்முடைய "யாவே திருச்சபை"(Church of Yahweh) சபையின் சிறப்பு ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு, தேவ பிரசன்னத்தையும் அவருடைய ...
09/07/2026

நம்முடைய "யாவே திருச்சபை"(Church of Yahweh) சபையின் சிறப்பு ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு, தேவ பிரசன்னத்தையும் அவருடைய வல்லமையுள்ள வார்த்தையையும் பெற்றுக்கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்!

​நிகழ்ச்சி நிரல்:

​தேவ செய்தி: பாஸ்டர். சாம்சன் பிலோமின் ராஜ்
​நாள்: ஜூலை 12
​நேரம்: மாலை 6:00 மணி

​இடம்:

​கிரேஸ் காட்டேஜ் (Grace Cottage)
எண்: 119, நடேசன் நகர், கல்லூரி சாலை, திண்டிவனம்.

​குடும்பமாக வாருங்கள்! தேவ ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்!

(கூடுதல் விபரங்களுக்கு போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.)

"தடைகளை தகர்க்கும் உபவாச ஜெப கூட்டம்"Church of Yahweh cordially invites you to join our upcoming Fasting & Prayer servic...
06/07/2026

"தடைகளை தகர்க்கும் உபவாச ஜெப கூட்டம்"

Church of Yahweh cordially invites you to join our upcoming Fasting & Prayer service. Let us come together in fellowship, faith, and devotion.

​Details:

​Date: Saturday, 11th July (Every 2nd Saturday)
​Time: 10:00 AM to 12:30 PM
​Location: Grace Cottage, No: 119, Nadesan Nagar, College Road, Tindivanam 604001.

​"Jesus: The Way, The Truth, The Life." — John 14:6

​Need Directions or Have Questions?
​Feel free to reach out to us at:

​📞 9344649491
​📞 9003549491

​We look forward to praying together. All are welcome!

July month Promise Word ✨
01/07/2026

July month Promise Word ✨

"JUNE" Promise Word 🔥
31/05/2026

"JUNE" Promise Word 🔥

Address

119, Nadesan Nagar, College Road
Tindivanam
604001

Alerts

Be the first to know and let us send you an email when Church Of Yahweh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category