Elanganatha Puram

Elanganatha Puram Elanganatha Puram is a beautiful little village in Tuticorin Dist. We have our savior St.Xavier's Church, CSI Church and a Hindhu Temple.

https://youtu.be/1b6XriMnusQ
28/11/2022

https://youtu.be/1b6XriMnusQ

நற்செய்தி கூட்டங்கள் - நாள் 2சுவி.A.பக்தவீரன் - வார்த்தை ஊழியங்கள் நெல்லைLive Starts from 7:00 PM ISTDate: 28.11.2022 M.சாந்தபுரம் பரி.அந்திரே...

28/11/2022

*பாடல்.*
ஆனந்த மழையில் நானிலம் மகிழ | Ananda Mazhaiyil Nanilam Mahizha

ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் - 2
ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ
அவனியை மாற்றிடும் அருட்கடலோ

மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான்
விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் - 2
இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே
பண்பாடவோ என்றும் கொண்டாவோ
மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3

சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே
காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே - 2
எனில் ஒன்றாகினான் நான் நன்றாகினேன்
பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்
மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3

https://youtu.be/9NEh68N1k9MM.சாந்தபுரம்பரி.அந்திரேயாவின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை... முதல் நாள் நற்செய்தி கூட்டம் இன்று மா...
28/11/2022

https://youtu.be/9NEh68N1k9M

M.சாந்தபுரம்
பரி.அந்திரேயாவின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை... முதல் நாள் நற்செய்தி கூட்டம் இன்று மாலை 7.00மணிக்கு காணத்தவறாதீர்கள்..

நற்செய்தி கூட்டங்கள் - நாள் 1Dசுவி.A.பக்தவீரன் - வார்த்தை ஊழியங்கள் நெல்லைLive Starts from 7:00 PM ISTDate: 27.11.2022 M.சாந்தபுரம் பரி.அந்திர.....

Csi church festival decoration work by electrician-2020.
25/11/2022

Csi church festival decoration work by electrician-2020.

25/11/2022

Church festival 2021 - Flag hosting

25/11/2022

Festival 2021 - Church opening after renovation.

17/04/2022

New volleyball setup.

The meignanapuram's Exgratia... Upcoming... Pc: Theodore Appurasu...
17/01/2018

The meignanapuram's Exgratia... Upcoming...
Pc: Theodore Appurasu...

16/01/2018
RC தொடக்க பள்ளியில் பொங்கல் பண்டிகை...
15/01/2018

RC தொடக்க பள்ளியில் பொங்கல் பண்டிகை...

Address

Thoothukudi

Alerts

Be the first to know and let us send you an email when Elanganatha Puram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Elanganatha Puram:

Share