TNTJ தொண்டி ரய்யான் கிளை

  • Home
  • India
  • Thondi
  • TNTJ தொண்டி ரய்யான் கிளை

TNTJ தொண்டி ரய்யான் கிளை நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழி?

✨✨✨✨✨✨✨✨
30/08/2026

✨✨✨✨✨✨✨✨

❤️❤️❤️❤️❤️❤️❤️
29/08/2026

❤️❤️❤️❤️❤️❤️❤️

*ஏக இறைவனின் திருப்பெயரால்**TNTJ தொண்டி ரய்யான் கிளையின் சார்பாக,**இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்* *நரிப்பையூர் கிளையின் ச...
29/08/2026

*ஏக இறைவனின் திருப்பெயரால்*

*TNTJ தொண்டி ரய்யான் கிளையின் சார்பாக,*

*இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்*
*நரிப்பையூர் கிளையின் சார்பாக*

*ஆகஸ்ட் 30 ம் தேதி நடைபெறக்கூடிய மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக,*

*20 வால்போஸ்டர் ஓட்டப்பட்டது*

நாள் : 28.08.2026

அல்ஹம்துலில்லாஹ்

*என்றும் மார்க்க மற்றும் சமுதாய பணியில்,*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*

*இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்*

*தொண்டி ரய்யான் கிளை*

*ஏக இறைவனின் திருப்பெயரால்**TNTJ தொண்டி ரய்யான் கிளையின் சார்பாக,**அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி 10 மாத செயல் திட்டத்தை...
17/08/2026

*ஏக இறைவனின் திருப்பெயரால்*

*TNTJ தொண்டி ரய்யான் கிளையின் சார்பாக,*

*அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு*

*பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

உரை : ஜாஸ்மின் ஆலிமா

நாள் : 18.08.2026

இடம் : சாகுல் ஹமீது இல்லம், தர்கா தெரு

அல்ஹம்துலில்லாஹ்

என்றும் மார்க்க மற்றும் சமுதாய பணியில்,

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*

*இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்*

*தொண்டி ரய்யான் கிளை*

*ஏக இறைவனின் திருப்பெயரால்**TNTJ தொண்டி ரய்யான் கிளையின் சார்பாக,*🩸🩸🩸🩸🩸🩸🩸*அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.*பெயர்: பானு பேக...
17/08/2026

*ஏக இறைவனின் திருப்பெயரால்*

*TNTJ தொண்டி ரய்யான் கிளையின் சார்பாக,*
🩸🩸🩸🩸🩸🩸🩸
*அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.*

பெயர்: பானு பேகம்

ஊர் : காரைக்குடி

நாள் :18.08.2026

இடம் : இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி

*B positive 2 யூனிட் கொடுக்கப்பட்டது.*
என்றும் மார்க்க மற்றும் சமுதாய பணியில்,

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*

*இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்*

*தொண்டி ரய்யான் கிளை*

அல்ஹம்துலில்லாஹ்
16/08/2026

அல்ஹம்துலில்லாஹ்

15/08/2026

உண்மையை அறிவோம்...

15/08/2026

Address

M. G. R Nagar Street
Thondi
623409

Telephone

+917092963837

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ தொண்டி ரய்யான் கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share