நெட்டேந்தல் - Kalam youngster Association

நெட்டேந்தல் - Kalam youngster Association Nettanthal Village is located near to the town named Devakottai about 10 kms away and its near to Athangudi village comes from Thiruvadanai taluk.

17/08/2024

திரு. ராம விக்னேஷ் அவர்கள் கோவில் திருப்பனிக்கு 100001 ரூபாய் அன்பளிப்பாக நிதி வழங்கியுள்ளார்.24. June 2024 DevakottaiTa...
24/06/2024

திரு. ராம விக்னேஷ் அவர்கள் கோவில் திருப்பனிக்கு 100001 ரூபாய் அன்பளிப்பாக நிதி வழங்கியுள்ளார்.

24. June 2024


Devakottai
TamilNadu

உ சிவமயம்ஸ்ரீ பூர்ண புல்கள சமேத புலிக்குட்டி ஐயனார் ஸ்ரீ காளியம்மன் துணைஅன்புடையீர்      நிகழும் மங்களகரமான  ஸ்ரீ  குரோத...
23/06/2024

உ சிவமயம்
ஸ்ரீ பூர்ண புல்கள சமேத புலிக்குட்டி ஐயனார் ஸ்ரீ காளியம்மன் துணை
அன்புடையீர்
நிகழும் மங்களகரமான ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 21-ம் தேதி(03-06-2024) திங்கட்கிழமை காலை 9:58 முதல் 10:34மணியளவில் நெட்டேந்தல் கிராமத்தில் எழுந்தருள்புரிந்து கொண்டிருக்கும்
பூர்ண புல்கள சமேத ஸ்ரீ புலிக்குட்டி ஐயனார் ஸ்ரீ காளியம்மன், கருப்பருக்கு " பூமி பூஜை" நடைபெற உள்ளது இதில் கிராமத்தார்கள் பெரும் பங்கு பெற்று நமது எல்லை தெய்வங்களின் எல்லையில்லா அருளை பெறுமாறு மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
இப்படிக்கு
Ndl கலாம் இளைஞர் நற்பணி மன்றம், மகளிர் மன்றம் மற்றும் நெட்டேந்தல் கிராமத்தார்கள்.

Devakottai TamilNadu

Devakottai TamilNadu
23/06/2024

Devakottai TamilNadu

17/01/2024
16/01/2024
Kola potti  Jan 16 2024
16/01/2024

Kola potti Jan 16 2024

அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்  Devakottai DevakottaiKaraikudi TamilNadu
16/01/2024

அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Devakottai Devakottai
Karaikudi TamilNadu

அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்
16/01/2024

அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Address

Nettenthal
Thiruvadanai

Telephone

+919840335294

Website

Alerts

Be the first to know and let us send you an email when நெட்டேந்தல் - Kalam youngster Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category