Zion Full Gospel Ministries

Zion Full Gospel Ministries To Teach Everyone to the Gospel Of Jesus

My son
28/06/2017

My son

இயேசுவே  நீர் பேசுமே ஒலிநாடா பாகம் -1 .விரைவில்.............
27/09/2015

இயேசுவே நீர் பேசுமே ஒலிநாடா பாகம் -1 .விரைவில்.............

சீயோனின் அற்ப்புத கீதங்கள் வழங்கும் ஏசுவே ன்றே பேசுமே ஒலிநாட பாகம்  -1 .விரைவில்................
27/09/2015

சீயோனின் அற்ப்புத கீதங்கள் வழங்கும் ஏசுவே ன்றே பேசுமே ஒலிநாட பாகம் -1 .விரைவில்................

26/09/2015

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்கு திடநம்பிக்கை உண்டு; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்கு பிரியம். ( நீதி ( 14:26 / 15:8 )

hello
26/09/2015

hello

தேவ கிருபையினால் எங்களது திருச்சபை மூன்று ஆண்டுகள் நிறைவுப் பெற்று நான்காம் ஆண்டுக்குள்ளாக கால்பதித்துள்ளது.கர்த்தருக்கே...
24/08/2014

தேவ கிருபையினால் எங்களது திருச்சபை மூன்று ஆண்டுகள் நிறைவுப் பெற்று நான்காம் ஆண்டுக்குள்ளாக கால்பதித்துள்ளது.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக,ஆமென்.

08/08/2014
தேவனுடைய ஈவாகிய கர்பத்தின் கனிக்காக எங்கள் இல்லத்தில் நடந்த  நன்றி கூட்டம் .  பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்,கர்ப...
23/07/2014

தேவனுடைய ஈவாகிய கர்பத்தின் கனிக்காக எங்கள் இல்லத்தில் நடந்த நன்றி கூட்டம் . பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்,கர்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் - சங் 127 : 4 / உன் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பாய் சங் 128 :6 -

என்ற வாக்குத்தத்தின் படி பிள்ளை சுதந்திரம் இல்லாதிருந்த எங்கள் வாழ்வில் ,துன்பங்களும்,வேதனைகளும்,அவமானங்களும் நிறைந்த நாட்களில் அவரால் அருளப்பட்ட இந்த வேத வார்த்தைகளை விசுவாசித்து நாங்கள் ஜெபித்துவந்தோம்.

ஊழியனாக இருப்பதினால் அநேகர் என்னை வேதனை படுத்தும் படியாயை எவர் இயேசுவை விசுவாசிப்பவர் இவருக்கே பிள்ளை இல்லை. இவர் இயேசுவை விசுவாசிக்கும்படி சொல்கிறாரே என்றெல்லாம் கேலிசெய்வார்கள்.

ஏன் அநேக ஊழியர்களே என்னை பார்த்து ,நீ ஏதோ பாவம் செய்திருக்கிறாய் என்றும், பிள்ளை இல்லாதவன் அன்பாதால் செல இடங்களில் ஏன் விழாக்களிலும்,செய்தி வேலைகளிலும் என்னை அவமானப்படுத்திய நாட்களும் உண்டு.

விசுவாசித்தால் தேவ மகிமையை காண்பாய் என்ற வார்த்தையின் படி நாங்கள் விசுவாசித்தோம் .

எங்கள் வாழ்வில் கர்த்தர் நன்மை செய்தார்.எல்லா துதி , கனம் , மகிமை கர்த்தருக்கே உண்டாவதாக. ஆமென்....

இதோ , பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.கர்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்  - சங் 127 : 4 / உன் பிழைகளின் பிள்ளைக...
23/07/2014

இதோ , பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.கர்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் - சங் 127 : 4 / உன் பிழைகளின் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பாய்.- சங் 128 : 6 - என்ற வாக்கின் படி கர்த்தர் எங்கள் வாழ்வில் நன்மையை செய்தார்.அவருக்கே துதி ,கனம் , மகிமை உண்டாவதாக.ஆமென்...

13/06/2014
25/05/2014

Address

99, 5th Street, MGR Nagar
Tamilnadu
600039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zion Full Gospel Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share