A.Gnanasavierdas

A.Gnanasavierdas Praise to God in our Life

நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார், அவருடைய அறிவு அளவில்லாதது. சங்கீதம் 147:5கர்த்தர் சாந்தகுணமுள...
29/10/2025

நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார், அவருடைய அறிவு அளவில்லாதது.
சங்கீதம் 147:5

கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார், துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.
சங்கீதம் 147:6

33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6:33

34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
மத்தேயு 6:34

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்....
28/10/2025

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
சங்கீதம் 145:18

அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.
சங்கீதம் 145:19

திடீரென்று வனாந்திரத்தில் தோன்றிய ஆறு | நிறைவேறிய தீர்க்கதரிசனம் TCN Media

27/10/2025

கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
சங்கீதம் 144:3

மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான், அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
சங்கீதம் 144:4

Address

Srivilliputtur

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.Gnanasavierdas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share