Aathuma Appam

Aathuma Appam Magazine ministry. From 2017 Church Ministry
Gpay
+91 8930408904

Sunday morning service
Morning 06.30 am to 08.00am

Tuesday & Friday Women's prayer Morning 10.00 am - 1.30 pm

Friday night prayer 10 pm to 12.30am

Every Saturday morning 10 am to 01.30 pm Fasting prayer

29/08/2026

இன்றைய
வேத பகுதி
TODAY'S BIBLE PORTION

காலை Morning
1 கொரிந்தியர்
1 Corinthians
10 : 19 - 33

மாலை Evening
சங்கீதம் Psalms.
126 - 128

28/08/2026

இந்த வார தியானம்
23.08.2026
Message of the week

ரோமர் ROMANS 10:11
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
For the scripture saith, Whosoever believeth on him shall not be ashamed.

1.விசுவாசத்தின் அஸ்திபாரம்.
THE FOUNDATION OF FAITH.
Ref.
ஏசாயா Isaiah 28:16
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்.
Therefore thus saith the Lord GOD, Behold, I lay in Zion for a foundation a stone, a tried stone, a precious corner stone, a sure foundation: he that believeth shall not make haste.

அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்.
I lay in Zion for a foundation a stone
அந்த கல் That stone is
a) பரீட்சிக்கப்பட்டது
TESTED STONE
b) விலையேறப்பெற்றது.
A PRECIOUS STONE
c) திட அஸ்திபாரமுள்ளது
IT HAS A SOLID FOUNDATION
d) அதுவே மூலைக்கல்
THAT IS THE CORNER STONE

ஆகையால் விசுவாசிக்கிறவன் பதறுவதில்லை.
Therefore, he who believes does not panic.
விசுவாசிக்கிறவனுக்கு தேவன் பெலன் கொடுப்பார்.

Ref.
ரோமர் Romans 1:16
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to every one that believeth; to the Jew first, and also to the Greek.

சங்கீதம் Psalms 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
The LORD will give strength unto his people; the LORD will bless his people with peace.

விசுவாசிக்கிறவன் பதறுவதில்லை
Therefore, he who believes does not panic.
விசுவாசிக்கிறவன்
தேவ பெலன் பெற்றுக்கொள்வான்
The one who believes receives God's strength.
விசுவாசிக்கிறவன்
தேவ சமாதானம் பெற்றுக்கொள்வான்.
The one who believes receives God's peace.
விசுவாசிக்கிறவன்
சோர்ந்து போவதில்லை.
He who believes does not grow weary.
Ref.
நீதிமொழிகள் Proverbs 24:10
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால் உன் பெலன் குறுகினது.
If thou faint in the day of adversity, thy strength is small.

ஆனால் கர்த்தர் சொல்கிறார்.
God says through Isaiah
Ref.
ஏசாயா ISAIAH 40: 29 - 31
சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
He giveth power to the faint; and to them that have no might he increaseth strength.
இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.
Even the youths shall faint and be weary, and the young men shall utterly fall:
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
But they that wait upon the LORD shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint.

கர்த்தருக்குள் பிரியமானவர்களே எதைக் குறித்தும் பதறாதீர்கள்.
Dear all in CHRIST don't panic ...
GOD BLESS YOU ALL.
AMEN.
Bro.J.Alan Ravi
+918939408904
+91 9841577180
[email protected]

28/08/2026

இன்றைய
வேத பகுதி
TODAY'S BIBLE PORTION

காலை Morning
1 கொரிந்தியர்
1 Corinthians
10 : 01 - 18

மாலை Evening
சங்கீதம் Psalms.
123 - 125

27/08/2026

இன்றைய
வேத பகுதி
TODAY'S BIBLE PORTION

காலை Morning
1 கொரிந்தியர்
1 Corinthians
9

மாலை Evening
சங்கீதம் Psalms.
120 - 122

26/08/2026

இன்றைய
வேத பகுதி
TODAY'S BIBLE PORTION

காலை Morning
1 கொரிந்தியர்
1 Corinthians
8

மாலை Evening
சங்கீதம் Psalms.
119 : 89 - 176

25/08/2026

இன்றைய
வேத பகுதி
TODAY'S BIBLE PORTION

காலை Morning
1 கொரிந்தியர்
1 Corinthians
7 : 20 - 40

மாலை Evening
சங்கீதம் Psalms.
119 : 01 - 88

24/08/2026

இன்றைய
வேத பகுதி
TODAY'S BIBLE PORTION

காலை Morning
1 கொரிந்தியர்
1 Corinthians
7 : 01 - 19

மாலை Evening
சங்கீதம் Psalms.
116 - 118

22/08/2026

இன்றைய
வேத பகுதி
TODAY'S BIBLE PORTION

காலை Morning
1 கொரிந்தியர்
1 Corinthians
6

மாலை Evening
சங்கீதம் Psalms.
113 - 115

22/08/2026

இன்றைய
வேத பகுதி
TODAY'S BIBLE PORTION

காலை Morning
1 கொரிந்தியர்
1 Corinthians
5

மாலை Evening
சங்கீதம் Psalms.
110 - 112

21/08/2026

இன்றைய
வேத பகுதி
TODAY'S BIBLE PORTION

காலை Morning
1 கொரிந்தியர்
1 Corinthians
4

மாலை Evening
சங்கீதம் Psalms.
107 - 109

Address

Plot No:32, Parameswari Nagar, Nandhivaram Guduvachery Tamil. Nadu
South
603202

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 7am - 8:30am

Telephone

+918939408904

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathuma Appam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Aathuma Appam:

Shortcuts

Share