TNTJ சீர்காழி கிளை

TNTJ சீர்காழி கிளை வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாரும் இல்லை

ஜனாஸா அறிவிப்பு:சீர்காழி பழைய தவ்ஹீத் மர்கஸ் இடத்தின் உரிமையாளர் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்TNTJ சீர்காழி கிளை செயல...
03/02/2026

ஜனாஸா அறிவிப்பு:

சீர்காழி பழைய தவ்ஹீத் மர்கஸ் இடத்தின் உரிமையாளர் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும்

TNTJ சீர்காழி கிளை செயலாளர் சகோதரர் ரஹ்மத்துல்லா அவர்களின் அக்காவுமான சிராஜ் நிஷா அவர்கள் சீர்காழியில் நேற்று 02-02-2026 திங்கட்கிழமை அன்று திடீர் நெஞ்சுவலியால் மரணமடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் நபிவழியில் இன்ஷா அல்லாஹ் இன்று 03-02-2026 செவ்வாய்க்கிழமை மாலை 04மணிக்கு அஸர் தொழுகைக்கு பிறகு சீர்காழி தவ்ஹீத் பள்ளியில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

தொடர்புக்கு: 9965807453

-TNTJ மயிலாடுதுறை மாவட்டம்.
9791386950,9385307701,02,03

 ீர்காழி கிளை சார்பாக...* #ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்*✍️ *_28-01-2026_ புதன்கிழமை அன்...
29/01/2026

ீர்காழி கிளை சார்பாக...*

#ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்*

✍️ *_28-01-2026_ புதன்கிழமை அன்று லுகர் தொழுகைக்குப் பிறகு ரூ. 1200/- மதிப்பிலான மளிகை பொருட்கள் தலா மூன்று குடும்பங்களின் வீதம் வழங்கப்பட்டது.*

அல்ஹம்துலில்லாஹ்...
*என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்!!!*

TNTJ சீர்காழி கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்

27/01/2026
 ீர்காழி கிளை சார்பாக..* #மக்தப்_மதரஸா மாணவர்கள் நிகழ்ச்சி மற்றும் தர்பியா நிகழ்ச்சி**தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுற...
27/01/2026

ீர்காழி கிளை சார்பாக..*

#மக்தப்_மதரஸா மாணவர்கள் நிகழ்ச்சி மற்றும் தர்பியா நிகழ்ச்சி*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிளை சார்பாக.. 26-01-2026_ திங்கள் கிழமை அன்று 4 மணி அளவில் மக்தப் மதரசா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் H.M புகாரி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்தப் மதரஸா ஆசிரியர் இமாம் சலீம் அவர்கள் மற்றும் கிளை தலைவர் நைசர் அலி அவர்களும் மற்றும் மக்தப் மதரஸா பொறுப்பாளர் இமாம் H M முகம்மது புகாரி அவர்களும் உரையாற்றினார்கள்*.
அல்ஹம்துலில்லாஹ்...

🌟 *இந்த நிகழ்ச்சியில் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.*

TNTJ சீர்காழி கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்.

  சீர்காழி கிளையில்...*💥*மக்தப் மதரசா மாணவர்கள் நிகழ்ச்சி மற்றும் தர்பியா* 💥இன்ஷா அல்லாஹ்💥✍️*இன்று சரியாக _4:00_ மணிக்கு...
26/01/2026

சீர்காழி கிளையில்...*

💥*மக்தப் மதரசா மாணவர்கள் நிகழ்ச்சி மற்றும் தர்பியா*

💥இன்ஷா அல்லாஹ்💥

✍️*இன்று சரியாக _4:00_ மணிக்கு தயார் நிலையில்

இந்த மாணவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாஹ
சீர்காழி TNTJ மர்க்கஸ் .

 ீர்காழி கிளையில்...*💥*மக்தப் மதரசா மாணவர்கள் நிகழ்ச்சி மற்றும் தர்பியா* 💥இன்ஷா அல்லாஹ்💥✍️*இன்று சரியாக _4:00_ மணிக்கு த...
26/01/2026

ீர்காழி கிளையில்...*

💥*மக்தப் மதரசா மாணவர்கள் நிகழ்ச்சி மற்றும் தர்பியா*

💥இன்ஷா அல்லாஹ்💥

✍️*இன்று சரியாக _4:00_ மணிக்கு தயார் நிலையில் சீர்காழி TNTJ மர்க்கஸ் கிளையில்*.

*TNTJ சீர்காழி கிளை சார்பாக...*_07-09-2025_ *ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணி அளவில் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்...
07/09/2025

*TNTJ சீர்காழி கிளை சார்பாக...*

_07-09-2025_ *ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணி அளவில் பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு 20 சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்...*

*என்றென்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்!!!*

TNTJ சீர்காழி கிளை,
மயிலாடுதுறை மாவட்டம்.

*TNTJ சீர்காழி கிளை சார்பாக..* சீர்காழி கிளையில் _20-05-2025_ *செவ்வாய்க்கிழமை* இன்று நடைபெற்ற கத்னா முகாமில் கலந்து கொண...
20/05/2025

*TNTJ சீர்காழி கிளை சார்பாக..*

சீர்காழி கிளையில் _20-05-2025_ *செவ்வாய்க்கிழமை* இன்று நடைபெற்ற கத்னா முகாமில் கலந்து கொண்ட *ஒரு சகோதரியின் மகனின் காலில் கருப்பு கயிறு கட்டப்பட்டிருந்தது, அது குறித்து அந்த சிறுவனின் தாயாருக்கு தாவா செய்யப்பட்டு அச்சிறுவனின் தாயே அந்த கயிற்றை அவர்களது கைகளினாலே அகற்றப்பட்டு இணைவைத்தல் ஒரு பெரும்பாவம் என்ற புத்தகத்தை நிர்வாகத்தின் சார்பாக அவர்களுக்கு வழங்கப்பட்டது*.

அல்ஹம்துலில்லாஹ்!

TNTJ சீர்காழி கிளை
மயிலாடுதுறை மாவட்டம்.

Address

Sirkali
609110

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ சீர்காழி கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to TNTJ சீர்காழி கிளை:

Share