Om Sri darma saastha gyana peetam

Om Sri darma saastha gyana peetam thathvamasi.... patratra patrae paramanantham...........

Vishu kani 14-4-2020@ om sri darma sastha gnana peetam. Chinna veeranam.salem.Swamyae saranam ayyappa
14/04/2020

Vishu kani 14-4-2020@ om sri darma sastha gnana peetam. Chinna veeranam.salem.
Swamyae saranam ayyappa

14/04/2020

ஓம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஞான பீடம்
சின்ன வீராணம். சேலம்.
மஹா விஷு கனி விழா.14-4-2020

சுபமங்கள கடாஷ விழா 28-12-19Suba mangala katasa vila 28-12-19
30/12/2019

சுபமங்கள கடாஷ விழா 28-12-19

Suba mangala katasa vila 28-12-19

சுவாமியே சரணம் ஐயப்பா சுப மங்கள கடாஷ விழா
14/12/2019

சுவாமியே சரணம் ஐயப்பா
சுப மங்கள கடாஷ விழா

28/11/2019

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

*ஓம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஞான பீடம்*
சின்ன வீராணம், சேலம்.

*சுப மங்கள கடாஷ விழா*

*27-12-19 வெள்ளிகிழமை* மார்கழி 11 ம் நாள்

அதிகாலை 5.30-6.30

*மஹா கணபதி ஹோமம்*

காலை 8-10 மணிக்கு

*ஓம் ஸ்ரீ ஆதிபரப்பிரம்மேந்திர சொரூபினிக்கு சஹஸ்ர கலச பூஜை*

காலை 10.30 - 1

*சஹஸ்ர கலச அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை(பெண் பக்தர்களால் நடத்தப்படும்) மற்றும் அன்னதானம்.*

*28-12-19 சனிகிழமை* மார்கழி 12 ம் நாள்

அதிகாலை 5.30 -6

*திருப்பள்ளி எழுச்சி*

காலை 6-8 மணிக்கு

* ஸ்ரீ கணபதி ஹோமம்
ஸ்ரீ சண்டி ஹோமம்
ஸ்ரீருத்ர ஹோமம்
ஸ்ரீ ஸ்கந்த ஹோமம்
ஸ்ரீ தர்ம சாஸ்தா ஹோமம்*

காலை 8.30 மணிக்கு

ஓம் ஸ்ரீ ஆதிபரப்பிரம்மேந்திர சொரூபினி
ஓம் ஸ்ரீ பத்ம லிங்கேஸ்வரர்
ஓம் ஸ்ரீ மஹா ஞான யோகீஸ்வர கணபதி
ஓம் ஸ்ரீ கற்பக விநாயகர்
ஓம் ஸ்ரீ பால முருகன்
ஓம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆகிய *மூர்த்திகளுக்கு கலஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை*.

மதியம் 12 மணிக்கு

*சுவாமி ஐயப்பனுக்கு ஆராட்டு*
சுவாமி ஐயப்பன் *ஓம் ஸ்ரீ பரமானந்த சாஸ்தா சுவாமிகளின் திருமேனியில் பூதநாதனாக எழுந்தருளி* சன்னிதானம் வருதல்,
சுவாமி ஐயப்பன் ஞான பீடத்தில் *விஷ்வ ரூப தரிசனம்*,
*சுவாமி ஐயப்பன் தன் திருக்கரங்களால் அன்னதானம் வழங்கும் வைபவம்*.

மாலை 6-7 மணிக்கு

*பலி பூஜை*

இரவு 8-9 மணிக்கு

*படி பூஜை*

இரவு 9-10மணிக்கு

*ஹரிவராசனம்*

பக்தர்களும், ஆன்மீக அன்பர்களும், பொது மக்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு சுவா ஐயப்பனின் அருள் பெற அழைக்கிறோம்.

*ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!*

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே...! அண்டத்தின் இயக்கத்தில் ஓம் எனும் ஓசை...? பிண்டத்தின் இயக்கத்தில் உள்ள ஓம்..? என்ற ஓசைய...
03/11/2019

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே...! அண்டத்தின் இயக்கத்தில் ஓம் எனும் ஓசை...? பிண்டத்தின் இயக்கத்தில் உள்ள ஓம்..? என்ற ஓசையைஇசைப்போம் சின்னவீராணத்தில் உள்ள ஓம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஞான பீடத்தில் வரும் கார்திகை மாதம் 1ந் தேதி (17-11-2019) முதல் தொடர்ந்து 41 நாள் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சுபிஷ்சம் பெறுவதற்க்காக ஓங்கார நாதம் இசைக்க உள்ளோம் நீங்களும் இணைய அன்போடு அழைக்கிறோம் அன்பர்களே உங்களுடைய நன்பர்களோடும் இந்த தகவளை பகிருங்கள் நன்றி

Address

Chinna Veeranam, Near Police Station , Veeranam
Salem
636122

Alerts

Be the first to know and let us send you an email when Om Sri darma saastha gyana peetam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Om Sri darma saastha gyana peetam:

Share