Sri Vedaswamy Temple

Sri Vedaswamy Temple SRI VEDASAMY TEMPLE LOCATED AT SALLIMALAI VILLAGE I

🙏🏻🔱அனைவரும் வருக 🔱🙏🏻
23/02/2022

🙏🏻🔱அனைவரும் வருக 🔱🙏🏻

அனைவருக்கும்  புத்தாண்டு வாழ்த்துக்கள்🔱🔱🔱🙏🙏🙏
01/01/2021

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
🔱🔱🔱🙏🙏🙏

வெள்ளிக்கிழமை பிரதோசம்🙏🙏🙏
27/11/2020

வெள்ளிக்கிழமை பிரதோசம்🙏🙏🙏

22/10/2020

🙏🏻🔱🙏🏻

ஓம் ஸ்ரீவேடேஸ்வராய நமஹ

அனைத்து உறவுகளுக்கும் நமஸ்காரம்
வருகின்ற 29-10.2020 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் 11மணிக்குள் அருள்மிகு வேடசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 5ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெறுகிறது.
தொடர்நது 31.10.20 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 7 மணிவரை அருள்மிகு வேடசுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று, அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். அனைவரும் இதனை அழைப்பாக ஏற்று தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அழைப்பில் மகிழும்
விழாக்குழுவினர்
ஸ்ரீவேடசுவாமி திருக்கோவில்
சல்லிமலை
இராமேஸ்வரம்
👏🔱👏

18/10/2020

ஓம் வேடேஸ்வராய🙏🏾🙏🏾🙏🏾

இன்று ஶ்ரீ வேடசாமி கோவிலில் நடைபெற்ற முதல் திருமணம்

எல்லா வல்ல வேடய்யா தம்பதிகளை ஆசிர்வதித்து அருள வேண்டுகிறோம்🙏🏾🙏🏾🙏🏾

ஓம் நமச்சிவாய🙏🏾🙏🏾🙏🏾

18/10/2020

ஓம் வேடேஸ்வராய!!🙏🏾🙏🏾🙏🏾

இன்று முதல் திருமணம் நமது ஶ்ரீவேடசாமி திருக்கோவிலில் இனிதே நடைபெற்றது.

எல்லா வல்ல வேடய்யா தம்பதிகளை ஆசிர்வதித்து அருள வேண்டுகிறாம்
🙏🏾🙏🏾🙏🏾

ஓம் நமச்சிவாய🙏🏾🙏🏾🙏🏾

13.07.2020சோமவாரம் சிறப்பு அலங்காரம்🙏🏾🙏🏾🙏🏾
13/07/2020

13.07.2020
சோமவாரம் சிறப்பு அலங்காரம்
🙏🏾🙏🏾🙏🏾

எம் குல மக்களின் குலதெய்வ வழிபாடு!!ஓம் நமச்சிவாய!!ஓம் வேடேஸ்வராய!!🙏🏾🙏🏾🙏🏾
02/07/2020

எம் குல மக்களின் குலதெய்வ வழிபாடு!!

ஓம் நமச்சிவாய!!
ஓம் வேடேஸ்வராய!!
🙏🏾🙏🏾🙏🏾

🙏🏾🙏🏾🙏🏾என்னானே என் அப்பன் என்பார்க்கு இன்னமுதை அளிக்கும் இனிய ஈசனே உன் ஆழ்ந்த கருணைக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் என்னிட...
02/07/2020

🙏🏾🙏🏾🙏🏾
என்னானே என் அப்பன் என்பார்க்கு இன்னமுதை அளிக்கும் இனிய ஈசனே உன் ஆழ்ந்த கருணைக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை.

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம்.எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

எங்களை காக்கும் வேடய்யா மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் 🙏🙏

அற்ப விஷயத்திற்காக என்னை இல்லை என்று நினைக்காதே உனக்கு எதை கொடுக்க வேண்டும் . எதை கொடுக கூடாது என்று எனக்கு தெரியும் .

ஆயிரம் உறவுகள் உன்னை சுற்றி இருந்தாலும். உனக்கு நித்தமும் நீ கண்ணீர் விடும் நேரத்தில் நான் உன்னை தாங்கி பிடிப்பேன் .உன் கண்ணீரை என் பாதத்தில் சமர்பணம் செய் நானே உன்னை தேடி வந்து துன்பம் போக்கும் குரு

இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் முற் பிறவி கர்ம வினைகளை அகற்றி உனக்கு மோட்சம் அளிப்பேன் என்று நம்பு .

ஈரேழு உலகத்தில் எங்கு நான் இருந்தாலும் நீ கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்த்து உன் அருகில் வருவேன் காற்றோடு கலந்து நான் உன்னோடு இருப்பதை நீ அறிந்து கொள் .

உண்மையாக. என் மீது நீ அன்பு வைத்து போற்றினால் உன்னை தேடி நானே வருவேன் .நீ வருந்தும் அளவிற்கு ஒன்றும் நடக்கவில்லை உன்னை சுற்றி வேலியாக நான் இருக்கிறேன்.

ஊராரே உன்னை உதாசீனம் செய்தாலும் நீ வருந்தாதே . உனக்காக நான் இருக்கிறேன் .

எப்போதும் என் மீது கொண்ட நம்பிக்கையை இழக்காதே நான் உனக்கு கொடுப்பதை கொடுத்தே தீருவேன்.

எங்கள் குல தந்தையே நமஸ்காரம்🙏🏾🙏🏾🙏🏾

இனிய சிவ காலை வணக்கங்கள்.

ஓம் நமச்சிவாய!
ஓம் வேடேஸ்வராய!
🙏🏾🙏🏾🙏🏾

🙏🏾🙏🏾🙏🏾
19/06/2020

🙏🏾🙏🏾🙏🏾

Address

Sallimalai
Rameswaram
623526

Opening Hours

Monday 7am - 10am
Tuesday 7am - 9am
Thursday 7am - 9am
Friday 7am - 9am
Saturday 7am - 9am
Sunday 7am - 9am

Telephone

+919487895392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vedaswamy Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Vedaswamy Temple:

Share

Category