Zion Church Poonamallee

Zion Church Poonamallee Zion Church

The Pillar and foundation for truth
Founder: Pastor P. Arputharaj Samuel
Poonamallee

26/05/2026
25/05/2026

எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.

25/05/2026
25/05/2026

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.

Sunday Service - நித்தியஜீவன் பெற இரக்கம் தேவை!! - Pr. P Arputharaj Samuel - May 24 2026           Zion Church27/37, Jam...
24/05/2026

Sunday Service - நித்தியஜீவன் பெற இரக்கம் தேவை!! - Pr. P Arputharaj Samuel - May 24 2026



Zion Church
27/37, James Street
Poonamallee, Chennai - 56
For Queries, Contact / WhatsApp - 98842 53758

23/05/2026

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

22/05/2026

மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.

20/05/2026

தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

Address

27/37, James Street
Poonamallee
600056

Alerts

Be the first to know and let us send you an email when Zion Church Poonamallee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Zion Church Poonamallee:

Share