Beer seba peace ministry

Beer seba peace ministry Doing ministry for jesus... Prepare,make and sent...

Good morning
26/07/2022

Good morning

23/05/2021

ஒரு முக்கிய அறிவிப்பு

* #நாளை கொரொனாவுக்கு விடுப்பு இல்லை*

அடுத்த ஒரு வாரத்திற்கு தீவிர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் நலனுக்காக நாளை ஒரு நாள் (23.05.2021) மட்டும் கடைகள் திறந்திருக்க நமது முதல்வர் அவர்கள் அனுமதி தந்துள்ளார்.

உடனே ஒரு வாரத்திற்குத் தேவையானதை வாங்க எல்லாரும் வீதிக்கு வந்தா, அதுவே பெருந்தொற்றா மாற வாய்ப்பு அதிகம்.

Please, உங்களை கெஞ்சிக் கேட்கிறோம். ஒரு வாரம் வீட்டில் இருக்கின்ற மளிகைப் பொருட்களை வைத்து நாட்களை நகர்த்த முயற்சி செய்யுங்க....

மிக மிக முக்கிய அவசியம் என்றால் மட்டுமே நாளை வெளியே போகவும்.

கறி, காய்கறி, மளிகை வாங்கி வீட்டில் நிரப்பிட்டா மட்டும் சந்தோஷம் கிடைச்சுடாது....அதைவிட *உங்களோட உயிர் முக்கியம்.*

மீன், முட்டை, காய்கறி வாங்க போய், தெரியாம கொரொனாவை வாங்கிட்டு வந்துராதிங்க...
ஒருவரிமிருந்து பரவும் வைரஸின் நீர்த்திவலைகள் 8 மீட்டர் வரை காற்றில் மிதந்து வர முடியுமென ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாக படிக்கிறோம்.

"நான் போன கடையில கூட்டமே இல்லைங்கன்னு சொல்லி பெருமைப் படாதீங்க...உங்களுக்கு முன்னாடி அந்த கடைக்குப் போனவரு உங்களுக்காக கொரொனாவை அந்த இடத்துல விட்டுட்டு போயிருக்கலாம்.

😷😷😷😷😷
*மறந்துடாதீங்க மக்களே!*

*நாளை Sunday கொரொனாவுக்கு விடுமுறை இல்லை.*

😷😷😷😷😷
* #நமக்காக உழைக்கும் அரசுக்கு ஒத்தழைப்பு தருவோம்.*

* #முகக்கவசம்* முழுமையாக அணிவோம்.

* #வீட்டிலே தங்கி* உயிர்க் காப்போம்.

படித்தேன் பகிர்ந்தேன்
சமூக அக்கறையுடன்...

Happy Sunday 🙏🙏🙏🙏
23/05/2021

Happy Sunday 🙏🙏🙏🙏

Good evening to everyone 🙏🙏🙏🙏🙏
22/05/2021

Good evening to everyone 🙏🙏🙏🙏🙏

Good morning 🙏🙏🙏🙏
21/05/2021

Good morning 🙏🙏🙏🙏

RIP
04/05/2021

RIP

03/05/2021
Keep smiling ☺
18/02/2021

Keep smiling ☺

Address

Dawaraga Nagar, Manali New Town
New Town
600103

Alerts

Be the first to know and let us send you an email when Beer seba peace ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Beer seba peace ministry:

Share