Forane Church of St. Francis Xavier, Alanchy

Forane Church of St. Francis Xavier, Alanchy ஆலஞ்சி மறைவட்டார முதன்மை ஆலயம்

06/08/2023
06/08/2023
14/11/2022
வருந்துகிறோம்!நாகர்கோவில் புன்னைநகர் பங்குப்பணியாளராக பணிபுரிந்த எமது மண்ணின் மைந்தர் பேரருட்பணி. 𝐒. சாலமன் அவர்கள் உடல்...
20/10/2020

வருந்துகிறோம்!

நாகர்கோவில் புன்னைநகர் பங்குப்பணியாளராக பணிபுரிந்த எமது மண்ணின் மைந்தர் பேரருட்பணி. 𝐒. சாலமன் அவர்கள் உடல்நலக் குறைவால் சற்றுமுன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அவருடைய ஆன்ம இளைப்பாறுதலுக்காக சிறப்பாக செபிப்போம்.

21/02/2020
அன்பானவர்களே!அனைவரும் நமது ஆலய YouTube சேனலை Subscribe செய்து அருகில் உள்ள Bell button -ஐ கிளிக் செய்யுங்கள். நமது ஆலயம்...
11/02/2020

அன்பானவர்களே!

அனைவரும் நமது ஆலய YouTube சேனலை Subscribe செய்து அருகில் உள்ள Bell button -ஐ கிளிக் செய்யுங்கள். நமது ஆலயம் சார்ந்த letest videos மற்றும் நேரலை காணொளிகளை உடனுக்குடன் பார்த்து பயன்பெறுங்கள்

பங்கு குடும்ப பெருவிழா 2020 மற்றும் புனரமைக்கப்பட்ட புதிய ஆலய அர்ச்சிப்பு விழா முன்னோட்டம்

இன்று (23/01/2020) ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியில் விற்பனை நாள் விழா (Sales Day) வெகு விமரிசையாக கொண்ட...
23/01/2020

இன்று (23/01/2020) ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியில் விற்பனை நாள் விழா (Sales Day) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களும் மாணவ மாணவியரும் உற்சாகமாக விழாவை சிறப்பித்தனர்.

13.01.2020 முதல் 19.01.2020 வரை பிறந்தநாள் கொண்டாடும் ஆலஞ்சி முதன்மைப் பங்கின் குழந்தைகள் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் ந...
18/01/2020

13.01.2020 முதல் 19.01.2020 வரை பிறந்தநாள் கொண்டாடும் ஆலஞ்சி முதன்மைப் பங்கின் குழந்தைகள் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புக்குரியவர்களே! எமது ஆலஞ்சி தூய பிரான்சிஸ் சவேரியார் முதன்மை ஆலய பங்கு குடும்ப பெருவிழாவும், புனரமைக்கப்பட்ட புதிய ஆ...
16/01/2020

அன்புக்குரியவர்களே! எமது ஆலஞ்சி தூய பிரான்சிஸ் சவேரியார் முதன்மை ஆலய பங்கு குடும்ப பெருவிழாவும், புனரமைக்கப்பட்ட புதிய ஆலய அரச்சிப்பு விழாவும் வருகின்ற பிப்ரவரி 14 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 23 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. அனைவரும் வருகை தந்து விழாவில் பங்கேற்று புனிதரின் அருளாசீரைப் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம். விழாவில் கலந்து கொள்ள இயலாத வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வாழும் உறவுகளுக்காக பத்து நாள் விழா நிகழ்ச்சிகளும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. அனைவரும் விழா நிகழ்ச்சிகளைக் கண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சவேரியார் முதன்மைப் பங்கிலிருந்து வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கு புனித நடைபயணம்...
14/01/2020

ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சவேரியார் முதன்மைப் பங்கிலிருந்து வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கு புனித நடைபயணம் செய்யும் முதல் குழுவினர் மாதாநகர் தூய ஆரோக்கிய அன்னை குருசடியிலிருந்து இன்று (14/01/2020) அதிகாலை 3:30 மணிக்கு புறப்பட்டுள்ளனர். அவர்களுடைய புனித நடைபயணம் சிறப்பாக அமைய வேண்டி வாழ்த்துகிறோம்.

Address

Alanchy
Nagercoil
629159

Alerts

Be the first to know and let us send you an email when Forane Church of St. Francis Xavier, Alanchy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share