Namvazhvu Weekly

Namvazhvu Weekly It serves its best.

Namvazhvu is only Catholic Weekly published on and behalf of Tamilnadu Bishops Council for past 36 years.It contains socio-political articles in Catholic view along with Church News.

https://youtu.be/Ip7VO0hmNhE ஆம் ஞாயிறு- வாழ்வளிக்கும் வார்த்தை- Sunday Sermon- Word of God - குடந்தை ஞானி  இறைவார்த்தை ...
23/08/2024

https://youtu.be/Ip7VO0hmNhE
ஆம் ஞாயிறு- வாழ்வளிக்கும் வார்த்தை- Sunday Sermon- Word of God - குடந்தை ஞானி
இறைவார்த்தை என்பது என்ன? இறைவார்த்தையின் முக்கியத்துவம் என்ன? வாழ்வளிக்கும் வார்த்தையின் ஏழு பண்பு நிலைகள் என்ன? என்று குடந்தை அருள்பணியாளர் ஞானி அவர்கள் மிகச் சிறப்பான விதத்தில் விளக்குகிறார். குடந்தை ஞானியின் மறையுரை. உலகக் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த Tamil Christians TV என்னும் இந்த Youtube Channel ஐ சப்ஸ்கிரைப் செய்து, தொடர்ந்து வீடியோக்களைப் பெற பெல் பட்டனை அடித்து, ஊக்கப்படுத்த ஒரு லைக் பட்டனை அமுக்கி, நீங்களும் நற்செய்திப் பணியாற்ற உங்களின் நண்பர்கள், உற்றார், உறவினர், ஊரார் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

21

இறைவார்த்தை என்பது என்ன? இறைவார்த்தையின் முக்கியத்துவம் என்ன? வாழ்வளிக்கும் வார்த்தையின் ஏழு பண்பு நிலைகள் எ.....

https://youtu.be/EiIe9nFmlXQபொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு- இது என் உடல்!-நற்கருணைப் புதுமைகள்- Sunday Sermon- Eucharistic Mi...
17/08/2024

https://youtu.be/EiIe9nFmlXQ
பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு- இது என் உடல்!-நற்கருணைப் புதுமைகள்- Sunday Sermon- Eucharistic Miracles - குடந்தை ஞானி
இது என் உடல்! இது என் இரத்தம்! என்று சொல்கின்ற ஆண்டவர் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார். நற்கருணையில் ஆண்டவர் இயேசு உண்மையிலேயே பிரசன்னமாயிருக்கிறார். அப்பமும் இரசமும் இயேசுவின் உடலாகவும் இயேசுவின் இரத்தமாகவும் ஒவ்வொரு திருப்பலியின்போதும் உட்கருப்பொருள்மாற்றம் அடைந்து நமக்கு மிகப்பெரிய கொடையாக வழங்கப்படுகிறது. நற்கருணை என்ற சொல்லாடலே மிகுந்த பொருள்வாய்ந்தது. கருணை என்றால் நேர்மறையானது. நற்கருணை என்றால் எவ்வளவு மேன்மையானது, உன்னதமானது என்று பொருள்படுகிறது அல்லவா? லான்சியோனோ புதுமை 1250 ஆண்டுகளாக இயேசுவின் நற்கருணைப் பிரசன்னத்திற்கு உண்மையான அறிவியல்பூர்வமான சாட்சியாக இன்று வரை இருக்கிறது. இயேசுவின் இரத்தம் வகை என்ன? இயேசுவின் திருவுடலாக மாறிய அந்த அப்பத்தில் இருந்தது என்ன? அந்த சதைப்பகுதி உடலின் எந்தப் பாகம்? இயேசுவின் இரத்தத்தில் இருப்பது என்ன? தூரின் நகரத்து துகிலில் இருப்பதும் லான்சியானோ புதுமையில் இடம்பெற்ற இரத்தமும் ஒன்றா? ..என்பதை குடந்தை ஞானி அறிவியல் பூர்வமாக விளக்குகிறார். குடந்தை ஞானியின் மறையுரை. உலகக் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த Tamil Christians TV என்னும் இந்த Youtube Channel ஐ சப்ஸ்கிரைப் செய்து, தொடர்ந்து வீடியோக்களைப் பெற பெல் பட்டனை அடித்து, ஊக்கப்படுத்த ஒரு லைக் பட்டனை அமுக்கி, நீங்களும் நற்செய்திப் பணியாற்ற உங்களின் நண்பர்கள், உற்றார், உறவினர், ஊரார் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

இது என் உடல்! இது என் இரத்தம்! என்று சொல்கின்ற ஆண்டவர் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார். நற்கருணையில் ஆண்டவர் இயேசு ...

15th Ordinary Sunday Sermon -துறவிகளாக.. சீடர்களாக-ஞாயிறு மறையுரை – குடந்தை ஞானி  “துறவிகளாக.. இயேசுவின் சீடர்களாக “ என்...
13/07/2024

15th Ordinary Sunday Sermon -துறவிகளாக.. சீடர்களாக-ஞாயிறு மறையுரை – குடந்தை ஞானி

“துறவிகளாக.. இயேசுவின் சீடர்களாக “ என்ற தலைப்பில் அமைந்துள்ள விளக்கின் வெளிச்சம் என்னும் மறையுரை நூலின் ஆசிரியர் குடந்தை ஞானியின் இம்மறையுரைச் சிந்தனை, துறவி என்பவர் யார்? சீடன் என்பவர் யார்? என்பதற்கு சரியான இலக்கணம் வகுத்து கிறிஸ்தவ வாழ்வைச் செம்மாந்து வாழத்தூண்டும் வகையில் அமைந்துள்ளது. குடந்தை ஞானியின் மறையுரை. உலகக் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த Tamil Christians TV என்னும் இந்த Youtube Channel ஐ சப்ஸ்கிரைப் செய்து, தொடர்ந்து வீடியோக்களைப் பெற பெல் பட்டனை அடித்து, ஊக்கப்படுத்த ஒரு லைக் பட்டனை அமுக்கி, நீங்களும் நற்செய்திப் பணியாற்ற உங்களின் நண்பர்கள், உற்றார், உறவினர், ஊரார் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

“துறவிகளாக.. இயேசுவின் சீடர்களாக “ என்ற தலைப்பில் அமைந்துள்ள விளக்கின் வெளிச்சம் என்னும் மறையுரை நூலின் ஆசிரி....

The Holy Father Pope Francis has appointed Fr Sagayaraj Thamburaj (55), of the clergy of Tiruchirapalli, as Bishop of th...
13/07/2024

The Holy Father Pope Francis has appointed Fr Sagayaraj Thamburaj (55), of the clergy of Tiruchirapalli, as Bishop of the Diocese of Thanjavur.

Fr Sagayaraj Thamburaj was born on 14 March 1969 in Ayyampatty, in the Diocese of Tiruchirapalli. He studied Philosophy and Theology at the Sacred Heart Seminary in Poonamalle, Chennai, and was ordained a priest on 17 April 1996. He obtained a Bachelor's degree in English from the University of Madras, a Master's Degree from Madurai Kamaraj University and a Doctorate in Philosophy from Madras University.

He held the following duties: Assistant Parish priest of St. Mary’s Cathedral, Tiruchirapalli (1996-1997); Parish priest in Marianthapuram (1997-2004); Secretary of diocesan bodies of the Presbyterian Senate (2001-2007), of the SC/ST Commission (2004-2009) and of the Diocesan Synod (2005-2007); Director of the Pastoral Centre and Coordinator of the Diocesan Commissions (2007-2012); Parish priest in Manaparai (2012); Rector and Parish priest of St. Mary’s Cathedral and External Professor of the Major Seminary of Chennai and Tiruchirapalli (2017-2023); from 2023, Professor at St. Paul’s Seminary in Tiruchirapalli.The diocese of Thanjavur became vacant when Bishop Devadass Ambrose Mariadoss retired on February 4, 2023. He passed away on May 26, 2024.The diocese of Thanjavur was erected by bifurcating the diocese of Mylapore on November 23, 1952.

On March 25, 1953, Bishop R. A. Sundaram became the first bishop of Thanjavur and retired in 1986 after 33 years of episcopal ministry. His successor, Archbishop Packiam Arokiaswamy was transferred from Bangalore Archdiocese and appointed as the Bishop of Thanjavur on June 28, 1977. He took charge on November 26, 1986, and retired in July 1997.

Bishop Devadass Ambrose Mariadoss was appointed the third Bishop of Thanjavur on July 14, 1997.The diocese covers a land area of 9,583 square kilometers and includes the entire civil districts of Thanjavur, Thiruvarur, and Nagapattinam. It also covers six taluks of Pudukottai district and two taluks of Cuddalore district. It has a Catholic population of 4,69,00, 96 parishes, and 204 diocesan priests.

The National Shrine Basilica of Our Lady of Good Health comes under the jurisdiction of the diocese of Thanjavur.

www.tamilcatholic.in

https://youtu.be/0QGnCyc2dwESunday sermon in Tamil
13/07/2024

https://youtu.be/0QGnCyc2dwE

Sunday sermon in Tamil

“துறவிகளாக.. இயேசுவின் சீடர்களாக “ என்ற தலைப்பில் அமைந்துள்ள விளக்கின் வெளிச்சம் என்னும் மறையுரை நூலின் ஆசிரி....

விவரம் இன்னும் சற்று நேரத்தில்
13/07/2024

விவரம் இன்னும் சற்று நேரத்தில்

“வலுவின்மையில் வல்லமைமிக்கவர்களாக “ என்ற தலைப்பில் அமைந்துள்ள விளக்கின் வெளிச்சம் என்னும் மறையுரை நூலின் ஆசிரியர் குடந்த...
05/07/2024

“வலுவின்மையில் வல்லமைமிக்கவர்களாக “ என்ற தலைப்பில் அமைந்துள்ள விளக்கின் வெளிச்சம் என்னும் மறையுரை நூலின் ஆசிரியர் குடந்தை ஞானியின் இம்மறையுரைச் சிந்தனை, நேர்மறையான எண்ணத்தை நம்முள் விதைத்து இவ்வாழ்வைச் செம்மாந்து வாழத்தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
குடந்தை ஞானியின் மறையுரை. உலகக் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த Tamil Christians TV என்னும் இந்த Youtube Channel ஐ சப்ஸ்கிரைப் செய்து, தொடர்ந்து வீடியோக்களைப் பெற பெல் பட்டனை அடித்து, ஊக்கப்படுத்த ஒரு லைக் பட்டனை அமுக்கி, நீங்களும் நற்செய்திப் பணியாற்ற உங்களின் நண்பர்கள், உற்றார், உறவினர், ஊரார் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

“வலுவின்மையில் வல்லமைமிக்கவர்களாக “ என்ற தலைப்பில் அமைந்துள்ள விளக்கின் வெளிச்சம் என்னும் மறையுரை நூலின் ஆச....

*MSFS RAJA MEDIAhttps://youtu.be/aq4tHFFEnYIமுழுப் பாடல் வெளியீடு *2024 ஆம் ஆண்டு ஆரோக்கிய அன்னை திருவிழாவிற்கான புதிய ப...
03/07/2024

*MSFS RAJA MEDIA
https://youtu.be/aq4tHFFEnYI

முழுப் பாடல் வெளியீடு

*2024 ஆம் ஆண்டு ஆரோக்கிய அன்னை திருவிழாவிற்கான புதிய பாடல் வெளியீடு...*

பாடல்:Fr.K.ராஜசேகர் MSFS

பாடியவர்: சூப்பர் சிங்கர் திவாகர்

இசை: டெல்பி

ஒருங்கிணைப்பு:
அமலன் ஜெரோம்
MLJ Media

*Kindly Subscribe & Share this Shorts to your friends and prayer groups

...

உற்றுழி உதவு ! உறுபொருள் கொடுத்திடு ! 13th Ordinary Sunday Sermon – Mk 5:21-43செபக்கூடத் தலைவர் யாயீர் மகள் நலம் பெறும் ...
29/06/2024

உற்றுழி உதவு ! உறுபொருள் கொடுத்திடு !
13th Ordinary Sunday Sermon – Mk 5:21-43
செபக்கூடத் தலைவர் யாயீர் மகள் நலம் பெறும் நிகழ்வு மற்றும் இரத்தப் போக்கினால் 12 ஆண்டுகள் துயருற்ற பெண்மணி இயேசுவைத் தொட்டதால் குணமடைந்த நிகழ்வு குறித்த மாற்கு 5:21-43 நற்செய்தி விளக்கம். ஞாயிறு மறையுரை-
குடந்தை ஞானியின் மறையுரை. உலகக் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த Tamil Christians TV என்னும் இந்த Youtube Channel ஐ சப்ஸ்கிரைப் செய்து, தொடர்ந்து வீடியோக்களைப் பெற பெல் பட்டனை அடித்து, ஊக்கப்படுத்த ஒரு லைக் பட்டனை அமுக்கி, நீங்களும் நற்செய்திப் பணியாற்ற உங்களின் நண்பர்கள், உற்றார், உறவினர், ஊரார் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

உற்றுழி உதவு ! உறுபொருள் கொடுத்திடு ! செபக்கூடத் தலைவர் யாயீர் மகள் நலம் பெறும் நிகழ்வு மற்றும் இரத்தப் போக்கின....

https://youtu.be/R0bzPUPwglIகுடந்தை ஞானியின் மறையுரை. உலகக் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த...
15/06/2024

https://youtu.be/R0bzPUPwglI

குடந்தை ஞானியின் மறையுரை. உலகக் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த Tamil Christians TV என்னும் இந்த Youtube Channel ஐ சப்ஸ்கிரைப் செய்து, தொடர்ந்து வீடியோக்களைப் பெற பெல் பட்டனை அடித்து, ஊக்கப்படுத்த ஒரு லைக் பட்டனை அமுக்கி, நீங்களும் நற்செய்திப் பணியாற்ற உங்களின் நண்பர்கள், உற்றார், உறவினர், ஊரார் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

குடந்தை ஞானியின் ஞாயிறு சிந்தனையோடு நாமும் ஒன்றிப்போம்.உலகக் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக தொடங்க.....

Address

62, Luz Church Road
Mylapore
600004

Alerts

Be the first to know and let us send you an email when Namvazhvu Weekly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share