08/09/2026
*தூய மரியன்னை பசிலிக்கா,முளகுமூடு*
*5-ஆம் திருவிழா*
*நாள்* : *08.09.2026* செவ்வாய்க்கிழமை
*காலை 6.15 மணி*
திருப்பலி
*காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை:*
மாதா பிறந்தநாள் விழா - தொடர் திருப்பலி
*காலை 7-8 மணி:*
புனித யூதா ததேயு திருத்தல பக்தர்கள்
*பங்கேற்போர்:*
தானியேல் மண்டலம்
*காலை 8-9 மணி:*
செட்டிச்சார்விளை பங்கு
*பங்கேற்போர்:*
எரேமியா மண்டலம்
*காலை 9-10 மணி:*
காரங்காடு வட்டாரம்
*பங்கேற்போர்:*
புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி
*காலை 10-11 மணி:*
மாத்திரவிளை மற்றும் வேங்கோடு வட்டாரங்கள்
*பங்கேற்போர்:*
தூய மரியன்னை சர்வதேச பள்ளி
*காலை 11-12 மணி:*
மறை மாவட்ட கோல்பிங் இந்தியா இயக்கம் - பணிக்குழுவினர்
*பங்கேற்போர்:*
வங்கி ஊழியர்கள்
*மதியம் 12-1 மணி:*
மரியாயின் சேனை - திருத்துவபுரம், முளகுமூடு கொமித்சியம்
*பங்கேற்போர்:*
புனித ஜோசப் ஆண்கள் பள்ளி
*மதியம் 1-2 மணி:*
மறைமாவட்ட இளைஞர் இயக்கம், கத்தோலிக்க சேவா சங்கம் - பணிக்குழுவினர்
*பங்கேற்போர்:*
ஆமோஸ் மண்டலம்
*மதியம் 2-3 மணி:*
மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகம் - பணிக்குழுவினர்
*பங்கேற்போர்:*
எலியா மண்டலம்
*மாலை 3-4 மணி:*
திருத்துவபுரம் வட்டாரம்
*பங்கேற்போர்:*
யோனா மண்டலம்
*மாலை 4-5 மணி:*
புத்தன்கடை வட்டாரம்
*பங்கேற்போர்:*
எசாயா மண்டலம்
*மாலை 5-6 மணி:*
முளகுமூடு வட்டாரம்
*பங்கேற்போர்:*
எசேக்கியேல் மண்டலம்
*மாலை 6.00 மணி:* ஜெபமாலை, அன்னையின் தேர் பவனி, ஆலயம் சுற்றி வருதல்
*மாலை 6.40 மணி:*
திருப்பலி
*சிறப்பிப்போர்:*
பாலர்சபை, சிறார் இயக்கம், இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம் (YCS).
*காணிக்கை பவனி பங்கேற்பு:*
எசேக்கியேல் மண்டலம் -
அந்தோணியார், இஞ்ஞாசியார், டோமினிக், விண்ணேற்பு அன்னை, சவேரியார் அன்பியங்கள்.
*இரவு 8.30 மணி:*
அன்பிய ஒருங்கிணையம் வழங்கும் *"ஆண்டு விழா கலை நிகழ்வுகள்"*