24/08/2026
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் ஸ்ரீ பிரகத்சுந்தரகுஜாம்பிகை உடனாய ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தில் உள்ள மகாஜானக்குடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு இஷ்ட சித்தி விநாயகர், அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு பால அய்யனார், அருள்மிகு வீரன், அருள்மிகு வேம்படி கருமாரியம்மன், அருள்மிகு பிடாரி அம்மன் பரிவார திருக்கோயில் (22.08.2026) ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் மகா கும்பாபிஷேக இரண்டாம் கால யாகசாலை பூஜையில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கியருளினார்கள்.