07/08/2025
வஃபாத் செய்தி
மதுரை JAQH டவுன் மர்கஸ் கிளை உறுப்பினர் கனி அவர்களின் தந்தையும், JAQH - தவ்ஹீத் பள்ளிவாசல் இமாம், உமர் ஃபாரூக் ஃபிர்தவ்ஸி அவர்களுடைய தாதாவுமான
மு. முஸ்தபா அவர்கள்
நேற்று புதன் (6.8.25) இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன் ஷா அல்லாஹ், அன்னாரின் ஜனாஸா தொழுகை, மதுரை தெற்கு வாசல் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வியாழன் (7.8.25) லுஹருக்குப் பின் நடைபெற்று, மீனாநூர்தீன் பள்ளிவாசல் கப்ருஸ்தானில்
நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஹ்ஃபிரத்துக்காக துஆச் செய்யுங்கள்.
ஜனாஸா இருக்கும் இடம்:
(முபாரக் பள்ளி பின்புறம்)
4854, தென்றல் நகர் முதல் தெரு , வில்லாபுரம் ஹவுசிங்போர்டு,
மதுரை.
மேலும் தொடர்புக்கு,
83443 48612