Tamil Holy christians

Tamil Holy christians Praise_to_lord_yahshua_messiah

உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்.――――――――――――――――――――――――――――――🔴🔔Turn on post notification.🔔📲📱S...
10/08/2021

உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்.
――――――――――――――――――――――――――――――
🔴🔔Turn on post notification.🔔📲
📱Share our post.
🔖Follow our page Tamil Holy Christians]]]
―――――――――――――――――――――――――――――― 🅓🅞 🅕🅞🅛🅛🅞🅦 Tamil Holy Christians]]]
Tamil Holy Christians]]] Tamil Holy Christians]]]
――――――――――――――――――――――――――――――
ʜᴀsʜᴛᴀɢs


துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.  ...
07/08/2021

துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.






















31/07/2021

நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில்..
தகப்பனின் அன்பை கண்டேன்.


கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை
31/07/2021

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை

31/07/2021
30/07/2021

💌

――――――――――――――――――――――――――――――
🔴🔔Turn on post notification.🔔📲
📱Share our post.
🔖Follow our page

―――――――――――――――――――――――――――――― 🅓🅞 🅕🅞🅛🅛🅞🅦


――――――――――――――――――――――――――――――
ʜᴀsʜᴛᴀɢs


உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
28/07/2021

உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
23/07/2021

தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

21/07/2021

――――――――――――――――――――――――――――――
🔴🔔Turn on post notification.🔔📲
📱Share our post.
🔖Follow our page

―――――――――――――――――――――――――――――― 🅓🅞 🅕🅞🅛🅛🅞🅦


――――――――――――――――――――――――――――――
ʜᴀsʜᴛᴀɢs


நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது ஜனங்கள் நமது வார்த்தைகளை கேட்பதைவிட , நமது நற்கிரியைகளை காண்கிறார்கள் . ஜனங்கள் நம...
19/07/2021

நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது ஜனங்கள் நமது வார்த்தைகளை கேட்பதைவிட , நமது நற்கிரியைகளை காண்கிறார்கள் . ஜனங்கள் நமது நற்கிரியைகளைக் கண்டு நம்மைப்போற்றிப் புகழவேண்டும் , நம்மை மகிமைப்படுத்தவேண்டும் என்னும் தீய எண்ணம் நம்மிடத்தில் காணப்படக்கூடாது . ஜனங்கள் நமது நற்கிரியைகளைக் காணும்போது அவர்கள் பரலோகத்திலிருக்கிற நமது பிதாவையே மகிமைப்படுத்தவேண்டும்.

நமது சிந்தனை , செயல்கள் அனைத்திலும் தேவநாமம் மகிமையடைய வேண்டும் என்பதே நமது பிரதான நோக்கமாக இருக்கவேண்டும் . தேவனை மகிமைப்படுத்துவதற்காக நம்மால் முடிந்த எல்லா நற்கிரியைகளையும் நடப்பிக்கவேண்டும் . நமது நற்கிரியைகளைக் காணும்போது அவர்கள் பரலோகத்திலிருக்கிற நமது பிதாவை மகிமைப்படுத்துவார்கள் . நாம் நம்மைத் தாழ்த்தவேண்டும் . கர்த்தரை உயர்த்தவேண்டும் . பரிசுத்தவான்களின் பரிசுத்தமான பிதாவை மகிமைப்படுத்தும் . பரிசுத்தவான்கள் பாவிகளோடு பேசும்போது சுவிசேஷத்தின் வெளிச்சம் பரிசுத்தவான்கள் மூலமாக பாவிகளுடைய ஜீவியத்திற்கு கடந்துவரும் . இருளில் இருக்கும் பாவிகள் இயேசுகிறிஸ்துவின் வெளிச்சத்தைக் காண்பார்கள் . நமது பிரசங்கச்செய்தி நமது ஜீவியத்தின் கிரியைகளோடு ஒத்துப்போகவேண்டும் . நம்முடைய பிரசங்கச் செய்திக்கு ஏற்றவாறு நமது ஜீவியமும் அமைந்திருக்கவேண்டும் . ஊருக்கு உபதேசம் பண்ணிவிட்டு நமக்குள் தாறுமாறான ஜீவியம் இருக்கக்கூடாது . நம்மிடத்திலுள்ள சுவிசேஷத்தின் வெளிச்சம் முன்பாக எப்போதும் பிரகாசமாக ஜொலிக்கவேண்டும் .

கர்த்தர் கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்.
19/07/2021

கர்த்தர் கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்.

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Holy christians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tamil Holy christians:

Share