Juniorchurchministries

Juniorchurchministries junior church ministries is an (Inter grated ministries ) for especial for the children s & youth ministies

இளையோர் திருச்சபையின் மூத்த ஊழியர் திரு ஜான் அண்ணாச்சி இன்று காலை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் அண்ணாரின் அடக்க ஆராத...
25/03/2020

இளையோர் திருச்சபையின் மூத்த ஊழியர் திரு ஜான் அண்ணாச்சி இன்று காலை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் அண்ணாரின் அடக்க ஆராதனை CSI திருநகர் ஆலயத்தில் இன்று காலை 11:00 மணிக்கும் அதன் பின் நல் அடக்கம் காலை 11:30மணி அளவில் CSI பசுமலை கல்லறை தோட்ட த்தில் நடைபெறும் .....குடும்ப சமாதானத்திற்காய் ஜெபியுங்கள்

21/02/2018

பிரபல சுவிசேஷகரும், எழுத்தாளருமான பில்லி கிரஹாம் காலமானார்

29/01/2018

சென்னையில் யுத்த சத்தம்.

சென்னையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் பேசுகிறார்.

யுத்த சத்தம் 2018.

தேதி: 8, 9, 10 மற்றும் 11 பிப்ரவரி 2018
நேரம்: தினமும் மாலை 6 மணி முதல்
இடம்: தூய ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி

மிஷனரி தரிசன கூடுகை

தேதி: 10 பிப்ரவரி 2018.
நேரம்: காலை 10 மணி முதல்.

தொடர்புக்கு: ஜெம்ஸ் - 94447 63141, 97903 38176.

Brother Agustin Jebakumar speaks in Chennai.
Date: 8, 9, 10 and 11 February 2018.
Place: St. George higher secondary school.
Time: Daily from 6:00 PM

Do not miss this opportunity if you live in or around Chennai. SHARE this with your friends and family.

Gospel Echoing Missionary Society (GEMS)

Have a Blessed month ahead :) :)
01/09/2016

Have a Blessed month ahead :) :)

06/08/2016

இன்றைய சிந்தனை:
கடவுளோட வேலைய செஞ்சு அவருக்காக தங்கள் உயிரையும் கொடுக்குறவுங்க கொடுத்து வச்சவுங்க.
ஏன்னா, கடவுளே அவுங்களை தன்னோட நாடாகிய சொர்க்கத்துக்கு வரவேற்று கூட்டிட்டு போயிருவார்.
-
வாசிக்க: வெளிப்படுத்தின விசேஷம் 11

Today's Thought:
Those who do God's work and give up their life for Him are so blessed.
Because, God Himself will welcome them and will take them inside Hid kingdom, heaven.
-
Read: Revelation 11

29/07/2016

இன்றைய சிந்தனை:
கடவுளோட சிறப்பு பரிசை நாம் சொர்க்கத்தில் நாம் பெற்றுக்கொள்ள கடைசிவரை அவருக்கு உண்மையா இருக்கனும்.
அதற்கு, நாம் கடவுளுடைய காரியங்களை ஏனோதானோன்னு செய்யாம, உண்மையா செஞ்சு, கஷ்டங்கள் வரும்போதும் அவரைவிடாம பிடிச்சுக்கிட்டு, ரெண்டுங்கெட்டானா நிக்காம, கடவுளோட அன்பான கண்டிப்ப ஏத்துகிட்டு எல்லா நேரத்துலயும் தொடர்ந்து அவரை பின்பற்றனும்.
-
வாசிக்க: வெளிப்படுத்தின விசேஷம் 4

Today's Thought:
To receive God's special gift at Heaven, we've to be truthful to Him till the end.
For that, we shouldn't do God's work without sincere and do it truthfully. Also, we shouldn't leave Him even when struggle comes and without being double minded, we should follow Him at every moments by accepting His lovely corrections.
-
Read: Revelation 4

28/07/2016

இன்றைய சிந்தனை:
கடவுளோட பிள்ளைகள் ஏதோ கொஞ்ச நாள் கடவுளுக்கு உண்மையா இருந்துட்டு அப்புறம் அவரை விட்டுடுறவுங்களா இருக்க கூடாது. கடைசிவரை அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அதற்கு, ஆரம்பத்தில் அவர் மீது கொண்ட அன்பை விடாமல், அவரை பின்பற்றுவதினால் நமக்கு வரும் துன்பங்களை கண்டு அஞ்சாமல், அவரை பற்றி தவறாக போதிப்பவர்களுக்கும் அவரை விட்டு பிரிக்க முயலுபவர்களுக்கும் விலகி, இன்னும் அதிகமாக அவரை நேசிக்க வேண்டும்.
அப்படிப்பட்டவுங்களுக்கு தான் சொர்க்கத்தில் அவர் பெரிய நன்மைகளை தருவதாக உறுதி கூறியுள்ளார்.
-
வாசிக்க: வெளிப்படுத்தின விசேஷம் 2

Today's Thought:
God's children should not be like being truthful for Him only for few days and leaving Him after that. They've to be truthful for Him till the end.
For that, they should not stop the love they show on Him initially, without getting fear about the struggles they face because of following Him and by being away from those who teach wrongly about Him or those who act to separate us from Him and by growing more in love with Him.
For those people only, He promised to give greater blessings in Heaven.
-
Read: Revelation 2

27/07/2016

இன்றைய சிந்தனை:
கடவுள் முக்காலத்துக்கும் உரியவர்; அவரே எந்த ஒரு காரியத்துக்கு தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறார்.
அப்படி பட்ட கடவுள் நம்மேல் அன்பு வைத்து, இந்த உலகத்தின் இறுதி நாட்களில் நடக்கும் காரியங்களை நமக்கு வேத புத்தகத்தில் தனது ஊழியக்காரர் மூலமாக எழுதி வைத்திருக்கிறார்.
அதோடு தனது மகன் மூலமாக நமக்கு நமது தவறுகளில் இருந்து விடுதலை கொடுத்தும் இருக்கின்றார்.
-
வாசிக்க: வெளிப்படுத்தின விசேஷம் 1

Today's Thought:
God is common to present past and future; He's the starting and ending of everything.
Such a God because of love He has on us, wrote down the things going to happen during the end days of this world through His servant in Bible.
He also set us free from our sins through His only begotten Son.
-
Read: Revelation 1

24/07/2016

இன்றைய சிந்தனை:
கடவுள் பெயரை சொல்லி தவறான போதனைகளை கொடுக்கும் பலர் வருவார்கள் என்றும் அவர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றும் கடவுள் நம்மை வேத புத்தகத்தின் மூலமாக எச்சரிக்கிறார்.
அப்படி பட்ட பொய் தலைவர்கள், நம்மை நம் தவறுகளில் இருந்து விடுவிக்க, கடவுள் இந்த உலகத்துக்கு அனுப்பின இயேசுவை நம்பாம மறுத்து பேசுவாங்க. அத வச்சு அவுங்களை கண்டுபிடிச்சிடலாம்.
-
வாசிக்க: 2 யோவான் 1

Today's Thought:
God warns us through Bible that false teachers claiming God's name will arise and we need to be careful about them.
Those false leaders will not believe and will speak rejecting Jesus, whom God sent to this world to deliver us from our sins. With this, we can recognize them.
-
Read: 2 John 1

23/07/2016

இன்றைய சிந்தனை:
கடவுளை நாம நேசிச்சு, அவர் விருப்பத்தை நாம தெரிந்துகொண்டு அதன்படி நாம அவர் கிட்ட எத கேட்டாலும், அத அவர் கண்டிப்பா காது கொடுத்து கேப்பார்னு தைரியமா இருக்கலாம்.
அவர் கேக்குறார்னு நம்பிக்கை வந்துருச்சுனா, அது கண்டிப்பா நமக்கு கிடைக்கும் அப்படின்னு உறுதியா சொல்லலாம்.
-
வாசிக்க: 1 யோவான் 5

Today's Thought:
By loving God and knowing His will, whatever we ask Him for, we can be damn sure that He'll listen to that.
Once we are sure that He surely listen to us, then we can be confirm that we'll receive that thing surely.
-
Read: 1 John 5

21/07/2016

இன்றைய சிந்தனை:
நாம கடவுள பின்பற்றினோம்னா, அவரோட கட்டளைகளை கடைபிடிக்கிறவுங்களா இருக்கனும்.
அவரோட கட்டளை என்னன்னா, நாம எல்லாரிடமும் அன்புகூறனும்.
அப்படி அன்பு கூர்ந்தோம்னா, நம்ம கிட்ட நிறைய பொருளோ பணமோ இருக்கும்போது, நம்மள சுத்தி நமக்கு வேண்டியவுங்க கஷ்டப்படும்போது, கண்டிப்பா உதவி செய்யனும்.
-
வாசிக்க: 1 யோவான் 3

Today's Thought:
If we follow God, we have to follow His commandment.
His commandment is that we have to love everyone.
If we love such that, when we have more money or wealth and found our near and dear in need, we should be ready to help them happily.
-
Read: 1 John 3

Address

Madurai
625009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juniorchurchministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share