23/09/2026
https://www.youtube.com/watch?v=zn6KbEhBWFs
Healthy Exercise என்ற தலைப்பில் 5 நிமிடத்தில் கற்றுத்தரும் புத்தம் புதிய பயிற்சி. வாரம் ஒரு வசனம் திரும்ப திரும்ப சொல்லி மனதில் பதிக்கும் இந்த பயிற்சியை YouTube-ல் பாருங்கள். மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளுங் கள். நீங்கள் பயனடைந்த விதத்தை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
செய்தியை ஆங்கிலத்தில் கேட்க
1 Settings-ஐ கிளிக் செய்யுங்க
2 Audio Track என்பதை செலக்ட் செய்யுங்க
3 English US என்பதை செலக்ட் பண்ணுங்க
செய்தி ஆங்கிலத்தில் வந்திருந்தால், தமிழில் கேட்க
1 Settings-ஐ கிளிக் செய்யுங்க
2 Audio Track என்பதை செலக்ட் செய்யுங்க
3 Tamil என்பதை செலக்ட் பண்ணுங்க