Winning women welfare india ministries

09/02/2022

GOD BLESS YOU FOR PRAYER REQUESTWHATS APP & TELEGRAM : 7530048957FOR CONTACT : 9500934810📱 PAY. & G PAY. :. 9500934810@Sofia Ministries

https://youtu.be/ekBOlJ4LAXsஎந்தன் தேவனால் என்கிற பாடல் / SIS.SOFIAஎந்தன் தேவனால் என்ற பாடலை நாம் இணைந்து பாடும்போதே , த...
08/03/2021

https://youtu.be/ekBOlJ4LAXs

எந்தன் தேவனால் என்கிற பாடல் / SIS.SOFIA

எந்தன் தேவனால் என்ற பாடலை நாம் இணைந்து பாடும்போதே , தேவனுடைய அளவற்ற ஆசீர்வாதத்தை நிச்சயத்து சுதந்தரித்துக் கொள்கிறோம்.

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகும்படிக்கு , இவ்வேளையிலே நாம் இணைந்து பாடுவோம் , வாருங்கள்.

கர்த்தர் உங்களை
துதியின் ஆவியினால் மூடுவாராக , ஆமென்.

GOD BLESS YOU FOR PRAYER CONTACT TELEGRAM & WHATS APP ; 7530048957 FOR CONTACT ; 9500934810

https://youtu.be/w6bYMN-6AdYசாட்சியின் நேரம்கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏🏻அப்போஸ்தலர் 22 : 15ன் படி , ந...
01/03/2021

https://youtu.be/w6bYMN-6AdY

சாட்சியின் நேரம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏🏻

அப்போஸ்தலர் 22 : 15ன் படி , நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.

கர்த்தர் இந்த சகோதரியின் வாழ்க்கையிலே செய்த மகத்தான காரியங்களைக் குறித்து நமக்கு சாட்சியாக சொல்கிறார்.

விசுவாசியுங்கள் ;
அப்பொழுது ,
உங்களுடைய சொந்த கண்களே காணும் , ஆமென்.

god bless you For prayer request Telegram & what's app : 7530048957For contact. : 9500934810

https://youtu.be/4-qDxXzmENIலூக்கா 1 : 47ன் படி ,  என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.பிரியமானவர்களே !! அவருடை...
01/03/2021

https://youtu.be/4-qDxXzmENI

லூக்கா 1 : 47ன் படி , என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.

பிரியமானவர்களே !! அவருடைய பிள்ளைகளே !! நாம் ஒவ்வொருவரும் இணைந்து இவ்வேளையிலே , இந்த MASHUP SONG மூலமாக நம்முடைய இரட்சகராகிய தேவனை மகிழ்ந்து களிகூருவோமாக..

ரோமர் 15 :10ன் படி ,
மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.

நித்திய மகிழ்ச்சி உன் தலையின்மேல் இருப்பதாக , ஆமென்.

GOD BLESS YOU FOR PRAYER REQUEST WHATSAPP & TELEGRAM ; 7530048957 FOR CONTACT ; 9500934810

https://youtu.be/q-d7cKIKavgஆபிரகாம் : பகுதி -2 மத்தேயு 11 : 15ன் படி ,  கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.கர்த்தர்...
01/03/2021

https://youtu.be/q-d7cKIKavg

ஆபிரகாம் : பகுதி -2

மத்தேயு 11 : 15ன் படி , கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

கர்த்தர், இந்தநாளிலே உங்களோடு இந்த செய்தியின் வாயிலாக பேசுகிறார்.

யாக்கோபு 1 : 19 ன் படி , ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் ; இருங்கள்.

கர்த்தர் உங்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வாராக ,ஆமென்.

GOD BLESS YOU FOR PRAYER REQUEST WHATS APP & TELEGRAM ; 7530048957 FOR CONTACT ; 9500934810

27/02/2021

GOD BLESS YOU FOR PRAYER REQUEST WHATS APP & TELEGRAM ; 7530048957 FOR CONTACT ; 9500934810

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Winning women welfare india ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Winning women welfare india ministries:

Share