குருபூஜை விழா ஆகஸ்ட் 25 ஆவணி உத்திராடம் நட்சத்திரம்
10/08/2026
தாராசுரம் வீரபத்ரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மனுக்கு ஆடி அமாவாசை அன்று நிகும்பலா யாகம் நடைபெறுகிறது பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற வேண்டுகிறோம் யாகத்தில் கலந்து கொள்ள முன் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்
07/08/2026
அனைவருக்கும் வணக்கம் மண்டலாபிஷேகம் பூர்த்தி மற்றும் தேய்பிறை தசமி திதியும் பக்தர்கள் மற்றும் பித்ரு முடக்கு தோஷங்கள் உள்ளவர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம் சிவாய நம திருச்சிற்றம்பலம்🙏
03/08/2026
ஒட்டக்கூத்தரின் 836 வது குருபூஜை விழா ஆகஸ்ட் 25 ந்தேதி இடம் தாராசுரம்
20/07/2026
தாராசுரம் வீரபத்ரசுவாமி திருக்கோயில் 8680828922
17/07/2026
ஒட்டக்கூத்தர் 836 வது குருபூஜை நாள்
25/08/26 ஆவணி உத்திராடம் நட்சத்திரம் இடம் தாராசுரம் வீரபத்ரசுவாமி திருக்கோயில்
ஆலயநிர்வாகம்
சிவத்திரு அ ஜீவானந்தம் கண்காணிப்பாளர்
8680828922
Be the first to know and let us send you an email when ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.