03/04/2026
கணபதிபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் டிரஸ்ட் மற்றும் பொதுமக்களால் நடத்தப்படும் பங்குனி உத்தரம் விழா 1 - 04 - 2026 புதன் கிழமை சரியாக
7 மணியளவில் சிறப்பு புஜைகள் மற்றும் அன்னதானமும் வழங்கபட்டது.
விழாவில் 500 மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தாருக்காள்.