St.joseph church. panneer kulam

St.joseph church. panneer kulam அவர்கள் புறப்பட்டு சென்று, எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினார்கள் .
மாற்கு 16:20

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
26/08/2026

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

ஆவே மரியா
17/08/2026

ஆவே மரியா

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்கன்னி மாதாவே சரணம்மாபாவம் எம்மை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே கன்னி1. மாசில்லா ம...
10/08/2026

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எம்மை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே கன்னி

1. மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோயுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் - 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம்

2. நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் - 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம்

திபா 130: 5அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்...
09/08/2026

திபா 130: 5

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா

St.joseph church. panneer kulam

என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்” என்றார். லூக்கா நற்செய்தி: அதிகாரம் – 7:23
08/08/2026

என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்” என்றார்.
லூக்கா நற்செய்தி: அதிகாரம் – 7:23

இயேசு அப்பெண்ணை நோக்கி, “உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” என்றார். லூக்கா நற்செய்தி: அதிகாரம் – 7:50
07/08/2026

இயேசு அப்பெண்ணை நோக்கி, “உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” என்றார்.
லூக்கா நற்செய்தி: அதிகாரம் – 7:50

God bless you 🙏
06/08/2026

God bless you 🙏

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக...
30/07/2026

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
திருப்பாடல்கள்: அதிகாரம் – 17:1

மரியே வாழ்க
28/07/2026

மரியே வாழ்க

சதா சகாய மாதா சதா சகாயம் செய்யும் மாதாதினந்தோறும் யாரும் வேண்டினாலும் இல்லை என்றாத மாதா1. ஆதி பிதா ஆனவரின் அன்பான புத்தி...
25/07/2026

சதா சகாய மாதா சதா சகாயம் செய்யும் மாதா
தினந்தோறும் யாரும் வேண்டினாலும் இல்லை என்றாத மாதா

1. ஆதி பிதா ஆனவரின் அன்பான புத்திரியே
ஜோதி சுடர் தேவன் திரு தாயான உத்தமியே -2

2. பாவிகளின் ஆதரவே ஆவியில் ஆலயமே -2
நெஞ்சில் நிறை ஓவியமே நித்தமும் ஆனந்தமே

Address

Kovilpatti
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.joseph church. panneer kulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share