JEBE

JEBE Purpose of this page is... SPREADING THE WORD OF GOD

02/07/2023
01/07/2023

July Promise

https://youtu.be/KnN3Je3uOto  please watch and share our 1st day VBS 2021 through this Link. God bless you.
24/05/2021

https://youtu.be/KnN3Je3uOto please watch and share our 1st day VBS 2021 through this Link. God bless you.

WELCOME TO THE VIRTUAL VBS PRESENTED BY JEBE TV AND CHURCH OF NAZARENE.This is going to be an amazing session with lots of fun and biblical stories and oth...

17/02/2021

லெந்து கால தியானம்
தேவனே உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். சங்கீதம் 36:7
படைப்பு
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கிää ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்ää மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதி 2:7
சாபம்
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால் நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்@ நீ மண்ணாயிருக்கிறாய்ää மண்ணுக்குத் திரும்புவாய் ஆதி 3:19
மனந்திரும்புதல்
வச7. நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும்ää அப்பொழுது நான் சுத்தமாவேன்@ என்னைக் கழுவியருளும்ää அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
8. நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும் அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
9. என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்துää என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
10. தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
சங்கீதம் 51:7-10

We may rejoice and be glad all our days. Psalms 90:14
28/11/2020

We may rejoice and be glad all our days. Psalms 90:14

Address

1
Kolkata
19

Website

Alerts

Be the first to know and let us send you an email when JEBE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share