Ernavoor Eraneeswarn Temple

15/12/2022

எர்ணாவூர் ஈரனீஸ்வரன் கோயில்
40ஆம் ஆண்டு மண்டல விளக்கு....💫🌟

எர்ணாவூர் ஈரனீஸ்வரன் கோயில்40ஆம் ஆண்டு மண்டல விளக்கு 14-12-2022அதனால் பக்தர்கள் மண்டல விளக்கு பூஜையில் கலந்து கொண்டு ஐயப...
11/12/2022

எர்ணாவூர் ஈரனீஸ்வரன் கோயில்
40ஆம் ஆண்டு மண்டல விளக்கு 14-12-2022
அதனால் பக்தர்கள் மண்டல விளக்கு பூஜையில் கலந்து கொண்டு ஐயப்பன் அருள் பெறுக!!*

18/12/2021

எர்ணாவூர் ஈரனீஸ்வரன் கோயில்
39ஆம் ஆண்டு மண்டல விளக்கு

26/05/2021

இன்ஸ்டாகிராம் மூலம் பலரது உயிரை காப்பாற்றிய மருத்துவ மாணவி👩🏻‍⚕️

எர்ணாவூர்ரை சேர்ந்த மருத்துவ மாணவி பாரதி இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காளியாக உள்ள படுக்கை வசதிகளை உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கிறார். பின்பு உதவி கேட்டுக்கும் கொரோனா நோயளிகளுக்கு அத்தந்த இடத்தில் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து பலரது உயிர்களை காப்பாற்றி வருகிறார். சென்னை மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களுக்கும் உதவுகிறார்
இதுவரை 140க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார். தொற்று ஏற்பட்ட பின் எங்கே சேருவது மற்றும் படுக்கை வசதிக்கு அலைந்து திரியும் பலருக்கும் இவரது உதவி மிகவும் உதவியாக இருக்கும். இந்த பெருந்தொற்றிலும் இவர் மற்றவர்களுக்கு உதவி செய்து வருவது பாராட்டக்குரியது!!! 👏🏻👏🏻👏🏻

ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம்ஓம் வேதாத்மனாய வித்மஹேஹிரண்ய கர்ப்பாய தீமஹிதந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
22/05/2021

ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

14/12/2019

  37th  15|12|2019
08/12/2019





37th
15|12|2019

29/12/2017






    A.NARAYANAN  ExM.L.A
27/12/2017





A.NARAYANAN ExM.L.A

Address

Eraneeswarn Koil
Koil
600057

Telephone

+919042834252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ernavoor Eraneeswarn Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ernavoor Eraneeswarn Temple:

Share