04/09/2022
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
நமது சபை சவுண்ட் சிஸ்டத்தில் கணக்சன் பிரச்சனை பிராசசிங் பிரச்சனை மற்றும் ஆபரேசன் பிரச்சனை இருப்பதால் சில காலமாக ஆராதனைகளில் செய்திகள், பேச்சுகள் பலருக்கும் தெளிவாகக் கேட்பதில்லை என்பது அறிவோம். மேற்கண்ட குறைபாடுகள் இன்னும் 25 நாட்களுக்குள் சரி செய்யப்படும் .
அது வரை ஏற்படும் தடங்கல்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.