Arulmigu Nagadurgai Amman Arulpeedam

Arulmigu Nagadurgai Amman Arulpeedam Arulmigu Sevilimedu Nagadurgai Amman Arulpeedam

 #இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2026

#இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

09/04/2026
08/04/2026

விசுவாவசு - பங்குனி 18புதன் கிழமை01-04-2026அருள்மிகு செவிலிமேடு  #நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் பங்குனி மாதம்  #பௌர்ண...
06/04/2026

விசுவாவசு - பங்குனி 18
புதன் கிழமை
01-04-2026

அருள்மிகு செவிலிமேடு #நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் பங்குனி மாதம் #பௌர்ணமி முன்னிட்டு
#நவதுர்கை பூஜை #அருள்வாக்கு #சித்தர் #அருள்திரு #ஶ்ரீஅம்மா அவர்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளும் ஶ்ரீ அம்மா அவர்களின் ஆசியும் பெற்றார்கள்.

விசுவாவசு - பங்குனி 18புதன் கிழமை01-04-2026அருள்மிகு செவிலிமேடு  #நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் பங்குனி மாதம்  #பௌர்ண...
06/04/2026

விசுவாவசு - பங்குனி 18
புதன் கிழமை
01-04-2026

அருள்மிகு செவிலிமேடு #நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் பங்குனி மாதம் #பௌர்ணமி முன்னிட்டு உற்சவ அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்களின் வீட்டில் துஷ்ட சக்திகள் ஒழிந்திட, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவிட, வியாபாரம் சிறந்திட அருள்வாக்கு சித்தர் அருள்திரு #ஶ்ரீஅம்மா அவர்களின் அருட்கரங்களால் எலுமிச்சை கனி பிரசாதம் பக்தர்களுக்கு அருளப்பட்டது.

விசுவாவசு - பங்குனி 18புதன் கிழமை01-04-2026அருள்மிகு செவிலிமேடு  #நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் பங்குனி மாதம்  #பௌர்ண...
06/04/2026

விசுவாவசு - பங்குனி 18
புதன் கிழமை
01-04-2026

அருள்மிகு செவிலிமேடு #நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் பங்குனி மாதம் #பௌர்ணமி முன்னிட்டு
#நவதுர்கை பூஜை #அருள்வாக்கு #சித்தர் #அருள்திரு #ஶ்ரீஅம்மா அவர்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

புத்திர சௌபாக்கியம் கிட்ட, வியாபாரம் தடைகள் நீங்கிட, செல்வம் வளம் சேர்ந்திட, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவிட, கணவன் மனைவி ஒற்றுமை, பணியில் பதவி உயர்வு பெற, வீடு மணை வாங்கிட, கல்வியில் சிறந்தோங்க, கல்வி மற்றும் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, வழக்குகள் வெற்றி பெற, சொத்து பிரச்சினைகள் தீர்ந்திட, பக்தர்கள் பலரும் சங்கல்பம் மேற்கொண்டு பூஜையில் பங்கேற்றனர்.

பக்தர்களுக்காக அருள்வாக்கு சித்தர் அருள்திரு ஶ்ரீ அம்மா அவர்கள் தனித்தனியே கலசம் ஆவாஹனம் செய்து நவதுர்கை பூஜை மற்றும் துர்கா த்ரிசதி அர்ச்சனை மேற்கொண்டார்கள். பின்னர் சங்கல்பம் மேற்கொண்ட பக்தர்கள் கலசம் பெற்றுக்கொண்டார்கள்

விசுவாவசு - பங்குனி 18புதன் கிழமை01-04-2026அருள்மிகு செவிலிமேடு  #நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் பங்குனி மாதம்  #பௌர்ண...
06/04/2026

விசுவாவசு - பங்குனி 18
புதன் கிழமை
01-04-2026

அருள்மிகு செவிலிமேடு #நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் பங்குனி மாதம் #பௌர்ணமி முன்னிட்டு #அருள்வாக்கு #சித்தர் #அருள்திரு #ஶ்ரீஅம்மா அவர்களின் வழிகாட்டலில் அருள்பீடத்திற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவரும் உற்சவ அன்னைக்கு மலர் அர்ச்சனை செய்து வழிபட்டார்கள்.

விசுவாவசு - பங்குனி 18புதன் கிழமை01-04-2026அருள்மிகு செவிலிமேடு  #நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் பங்குனி மாதம்  #பௌர்ண...
06/04/2026

விசுவாவசு - பங்குனி 18
புதன் கிழமை
01-04-2026

அருள்மிகு செவிலிமேடு #நாகதுர்கை அம்மன் அருள் பீடத்தில் பங்குனி மாதம் #பௌர்ணமி முன்னிட்டு
#நவதுர்கை பூஜை #அருள்வாக்கு #சித்தர் #அருள்திரு #ஶ்ரீஅம்மா அவர்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

புத்திர சௌபாக்கியம் கிட்ட, வியாபாரம் தடைகள் நீங்கிட, செல்வம் வளம் சேர்ந்திட, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவிட, கணவன் மனைவி ஒற்றுமை, பணியில் பதவி உயர்வு பெற, வீடு மணை வாங்கிட, கல்வியில் சிறந்தோங்க, கல்வி மற்றும் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, வழக்குகள் வெற்றி பெற, சொத்து பிரச்சினைகள் தீர்ந்திட, பக்தர்கள் பலரும் சங்கல்பம் மேற்கொண்டு பூஜையில் பங்கேற்றனர்.

பக்தர்களுக்காக அருள்வாக்கு சித்தர் அருள்திரு ஶ்ரீ அம்மா அவர்கள் தனித்தனியே கலசம் ஆவாஹனம் செய்து நவதுர்கை பூஜை மற்றும் துர்கா த்ரிசதி அர்ச்சனை மேற்கொண்டார்கள்.

Address

Kanchipuram

Opening Hours

Monday 5:30am - 8pm
Tuesday 5:30am - 8pm
Wednesday 5:30am - 8pm
Thursday 5:30am - 8pm
Friday 5:30am - 8pm
Saturday 5:30am - 8pm
Sunday 5:30am - 8pm

Telephone

+919943295505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Nagadurgai Amman Arulpeedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Arulmigu Nagadurgai Amman Arulpeedam:

Share