Agni veeran - அக்னி வீரன்

Website Contact the place of worship

Agni veeran - அக்னி வீரன் " நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " 😈🔥

No compromise 🚫

06/10/2026

அண்ணன் , தாய்மாமன் என சொல்லும் விஜய் அவர்களே தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடும் செவிலியர்களை இப்படி அடித்து துன்புறுத்தி கைது செய்வதுதான் அண்ணன் செய்கிற செயலா ?

இந்த செவிலித்தேவதைகளுக்கு நீங்க அண்ணன் இல்லையா ?

நேற்று நாள் முழுக்க உரிமையை கேட்டு உண்ணாவிரதம் இருந்தவர்கள் இரவு கைது செய்யப்பட்டனர்.

06/10/2026

தவெக நாய்கள்....

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா(பொட்டிபாமா) leaked video...

"போனமுறை 31 கோடி செலவு.. இந்த நாயிங்க(தவெக) கூடல்லாம் சேர வேண்டியதாயிருக்கு"

கண்ண கசக்கி சீன் போட்ட சத்யபாமா இப்ப என்ன பேசுராங்கண்ணு கேளுங்க மக்களே..

இத நம்ம சொன்னா கடிக்க வராணுங்க 🥹
05/10/2026

இத நம்ம சொன்னா கடிக்க வராணுங்க 🥹

அட அட அட....இவ்வளவு வெளிப்படையா பண்ணுறாங்க ஆனாலும் பாருங்க தூய சக்தின்னு வெளியே நம்ப வைப்பானுங்க
05/10/2026

அட அட அட....
இவ்வளவு வெளிப்படையா பண்ணுறாங்க ஆனாலும் பாருங்க தூய சக்தின்னு வெளியே நம்ப வைப்பானுங்க

🤣🤣🤣🤣
05/10/2026

🤣🤣🤣🤣

என்னங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க 😷🤣
05/10/2026

என்னங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க 😷🤣

யார் வந்தாலும் இங்கு எதுவும் மாறப்போவதில்லை
05/10/2026

யார் வந்தாலும் இங்கு எதுவும் மாறப்போவதில்லை

05/10/2026

அமரன் படத்தில் நடித்த பின் மத்தியில் பெரிய செல்வாக்கு இருப்பதாக சொல்றாங்க 😷

புலியை பாத்து பூனை சூடு போட்டுக்கிச்சாம் ⛹️
04/10/2026

புலியை பாத்து பூனை சூடு போட்டுக்கிச்சாம் ⛹️

04/10/2026

இன்னைக்கு தாராபுரத்தில் CM மட்டும் தான் பிரச்சாரம் பண்ணும்குற நோக்கில் பல அடக்குமுறைகளை காவல்துறையை விட்டு ஏவியிருக்கு அதில் ஒரு பகுதியா நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை கைதே பண்ணியிருக்காங்க 🤬

Address

Jayankondam
612901

Alerts

Be the first to know and let us send you an email when Agni veeran - அக்னி வீரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Agni veeran - அக்னி வீரன்:

Shortcuts

Share