அக்னி குருதி

அக்னி குருதி அரசியல் அதிகாரம் + சமுதாய ஒற்றுமை 💛🏇🤺
(1)

திமுகவை பழிவாங்க பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரத்து.அப்போ யார் வாழ ஓசூர் விமான நியத்திற்கு திட்டம் ?
30/08/2026

திமுகவை பழிவாங்க பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரத்து.

அப்போ யார் வாழ ஓசூர் விமான நியத்திற்கு திட்டம் ?

29/08/2026

தமிழகத்தில் பதியப்படும் 70% போக்சோ மற்றும் PCR வழக்குகள் இந்த மாதிரி தான் இருக்கு. இதை உச்சநீதிமன்றம் கூட ஒரு முறை சுட்டிக்காட்டி இருக்கு. பெரும்பாலும் பழிவாங்கவே இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துறாங்க

இதற்கு என்ன தான் தீர்வு

சிறுத்தைகள் கடிக்க வர வேண்டாம் இது பகிர்வு பதிவு தான் 🤣ஆனா பங்கம் பண்ணியிருக்கான் யாருன்னு தெரியல
29/08/2026

சிறுத்தைகள் கடிக்க வர வேண்டாம் இது பகிர்வு பதிவு தான் 🤣

ஆனா பங்கம் பண்ணியிருக்கான் யாருன்னு தெரியல

29/08/2026

யார்ரா அந்த எடிட்டரூ... 🤣
TVK 💥

29/08/2026

இப்படியும் பிழைக்கலாமா ? 🤧

28/08/2026

கும்கி படத்துல வர தம்பி ராமையா கிட்ட கிளாஸ் போயிருப்பாரு போல.
மாறி மாறி பேசுற டெக்னிக் நல்லாவே கத்துக்கிட்டாரு நம்ம அமைச்சு 🤣🤦

TVK Vs DMK - VCK 🤦

“முதுகு வலி… 7 மணி நேரம் உட்கார முடியல!” 😳சட்டமன்றத்தில் முதுகுவலி குறித்து  உறுப்பினர் பேசிய இந்த செய்தி இப்போது கவனம் ...
28/08/2026

“முதுகு வலி… 7 மணி நேரம் உட்கார முடியல!” 😳

சட்டமன்றத்தில் முதுகுவலி குறித்து உறுப்பினர் பேசிய இந்த செய்தி இப்போது கவனம் பெற்றுள்ளது.

“சர்க்கரை பிரச்சனை இருக்கா? அரிசியை கொஞ்சம் கவனிங்க!” 👀
நம்ம முன்னோர்கள் சாப்பிட்ட பாரம்பரிய அரிசிகளை மீண்டும் உணவில் சேர்ப்போம். 🌾❤️

💚 நார்ச்சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகள்
🍚 அளவோடு சாப்பிடுவது முக்கியம்
🌱 இயற்கையான உணவுமுறைக்கு ஒரு நல்ல தேர்வு
நம் பாரம்பரிய உணவுகளை மீண்டும் நம் வாழ்க்கையில் கொண்டு வருவோம். ❤️

🌾 PR ORGANICS – பாரம்பரிய அரிசிகள்
📲 97913 84716
🚚 தமிழகம் முழுவதும் Delivery

👉 OPS அய்யா கண்ணில் படும் வரை SHARE பண்ணுங்க! 🔥😄

வன்னியர் 10.5%  இடஒதுக்கீட்டுக்கு எதிராக கூட்டம் நடத்தி, வழக்குப் போட வேண்டும் என்று தீர்மானம் போட்டவர் மு.க.ஸ்டாலினுடைய...
28/08/2026

வன்னியர் 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக கூட்டம் நடத்தி, வழக்குப் போட வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்

மு.க.ஸ்டாலினுடைய மச்சான் (செய்தி: தி இந்து தமிழ் 2021)

திருச்சி திமுக அலுவலகத்தில் நடைப்பெற்ற முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 10.5% வ...
28/08/2026

திருச்சி திமுக அலுவலகத்தில் நடைப்பெற்ற
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில்

10.5% வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு போடுவது என இசை வேளாளர் சங்கம் முடிவு

வன்னியர் சமூகத்திற்கு எதிரான அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்து செய்வது திமுகவிற்கு கைவந்த கலை. 😷

ஊரறிஞ்ச ஒரே உத்தமபுத்திரன் ஸ்டாலின் மச்சான் ராஜமூர்த்தி தான்உண்மையைச் சொல்லும் உத்தமன் ஸ்டாலின் மச்சான் ராஜமூர்த்தி நாம ...
28/08/2026

ஊரறிஞ்ச ஒரே உத்தமபுத்திரன் ஸ்டாலின் மச்சான் ராஜமூர்த்தி தான்

உண்மையைச் சொல்லும் உத்தமன் ஸ்டாலின் மச்சான் ராஜமூர்த்தி நாம போடுற கமெண்டை எல்லாம் டெலிட் பண்ணிட்டு பிளாக் பண்ணிடுவாரு

இன்று சிவி சண்முகம் சட்டசபையில் பேசியதை பொய் என்கிறார் ராஜமூர்த்தி

இவர் MBC(V) இட ஒதுக்கீட்டிற்கு எதிராக அவரது சமூகமான இசை வேளாளர் சமூகம் நடத்திய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளரே இவர் தான்..

அவர்களின் சங்கத் தலைவரும் திமுக நிர்வாகியுமான குகேஷ் தான் வழக்கையும் தொடர்ந்து நடத்தினார்.

நானும் MBC தான் நான் எதுக்கு வழக்குப் போடனும் என்கிறார், வன்னியர்களை தனித்து விடாமல் சேர்த்தே வைத்தால் தானே அவர்களது இடத்தையும் ஆட்டைய போட முடியும்

இந்த ஊரறிஞ்ச உத்தமரு, பண்ற ப்ராடுத்தனம் எல்லாத்தையும் பண்ணிட்டு, கேட்குறவர்களையும் பிளாக் பண்ணிட்டு போய்டுவாரு..

Address

Jayankondam
612901

Alerts

Be the first to know and let us send you an email when அக்னி குருதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அக்னி குருதி:

Shortcuts

Share