30/06/2026
Let the heavens rejoice, let the earth be glad; let them say among the nations, “The LORD reigns! 1 Chronicles 16:31
1 நாளாகமம் 16:31
“வானங்கள் மகிழட்டும்; பூமி களிகூரட்டும்; ஜாதிகளுக்குள்ளே, ‘கர்த்தர் அரசாளுகிறார்!’ என்று சொல்லப்படட்டும்.”
✝️❤️