Namadwaar Gudiyatham

Namadwaar Gudiyatham H.H.Maharanyam Sri Sri Muralidhara Swamiji's Gudiyatham Namadwaar -GOD India Trust
www.namadwaar.org

பராபவ வருட வாழ்த்துக்கள்!
14/04/2026

பராபவ வருட வாழ்த்துக்கள்!

08/04/2026

நிறைவு கூட்டுப் பிரார்த்தனை -05/04/2026

Pammal Balaji

08/04/2026

ஸ்ரீ சீதாராமன் கல்யாணத்தின் போது..

நாமாவைப் பாடுவோம்

05/04/2026

Pammal Balaji

08/04/2026

ஸ்ரீ சீதாராமன் கல்யாணத்தன்று நகர் சங்கீர்த்தனம் -05/04/26

Pammal Balaji

08/04/2026

ராதா நாமம்!

Pammal Balaji

08/04/2026

ஸ்ரீ குருநாதரின் பாதுகைக்கு பட்டாபிஷேகம்!

08/04/2026

ஸ்ரீ ராமாயண உபன்யாசத்தின் நிறைவு நாளில் நகர சங்கீர்த்தனம்!

Pammal Balaji

08/04/2026

ஸ்ரீ ராமாயண உபன்யாசத்தின் போது மஹாமந்திரம்!

Pammal Balaji

நாம சாம்ராஜ்ய வைபவம்!குருவருள் துணைக்கொண்டு ஸ்ரீ ராம நவமியை‌ முன்னிட்டு 17 பிப்ரவரி 2026 அன்று துவங்கி குடியாத்தம் நாமத்...
08/04/2026

நாம சாம்ராஜ்ய வைபவம்!

குருவருள் துணைக்கொண்டு ஸ்ரீ ராம நவமியை‌ முன்னிட்டு 17 பிப்ரவரி 2026 அன்று துவங்கி குடியாத்தம் நாமத்வார் சார்பாக குடியாத்தம், வேலூர், ஆம்பூர், அணைக்கட்டு மற்றும் வாலாஜா ஆகிய பகுதிகளில் சுற்றியுள்ள ஸ்ரீ ராமர் கோவில்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோவில் என்று மொத்தம் 70 இடங்களில் மாலை 06.00 மணி‌ முதல் 08.00 மணி வரை நாம் சங்கீர்த்தனம் நடைப்பெற்றது. இதன் ஓர் அங்கமாக நமது குருநாதரின் சீடர் ஸ்ரீ. Pammal Balaji பாகவதர் அவர்களால் 'மனத்துக்ககனியானைப் பாடு' என்ற ஸ்ரீ ராமாயணம் தொடர் சொற்பொழிவு நமது குடியாத்தம் நாமத்வாரில் மார்ச் 27 ஆம் தேதி முதல் நடைபெற்றது. ஏப்ரல் 04 ஆம் தேதி அன்று நகரசங்கீர்த்தனம் வந்து குடியாத்தம் நாமத்வாரில் ஸ்ரீ குருநாதரின் பாதுகைக்கு சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் 500 அன்பர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 05 ஆம் தேதி குடியாத்தம் ஸ்ரீ வைஷ்ணவி மஹாலில் மிக பிரம்மாண்டமான சீதாராமர் கல்யாணம் நடைபெற்றது. இதில் 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஸ்ரீ. பம்மல் பாலாஜி பாகவதர் அவர்களால் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. பத்து நாட்களும் 300 அன்பர்களுக்கு குறையாமல் அன்னதானம் நடைபெற்றது. நிறைவு நாளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பகவானின் ப்ரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. குருவருளால் அனைவரும் மகிழுவுடன் மனநிறைவடைந்தனர்.

30/03/2026

மனத்துக்கினியானைப் பாடு

நாள்‌ 2

28/03/2026

Address

No;25, Back To Pillayar Koil Street, Pandiyan Nagar, Gudiyatham, Vellore District-632 602, Tamilnadu, , Https://maps. App. Goo. Gl/r5aBUPUd3t45N5fA 8
Gudiyattam
632602

Opening Hours

Monday 8am - 11am
5pm - 8pm
Tuesday 8am - 11am
5pm - 8pm
Wednesday 8am - 11am
5pm - 8pm
Thursday 8am - 11am
5pm - 8pm
Friday 8am - 11am
5pm - 8pm
Saturday 8am - 11am
5pm - 8pm
Sunday 8am - 11am
5pm - 8pm

Telephone

+919841725839

Alerts

Be the first to know and let us send you an email when Namadwaar Gudiyatham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Namadwaar Gudiyatham:

Share