30/07/2018
Om Nama Shivaya
Beloved Devotees...
Here with i posted the shiva temple which is under reconstruction. This temple was 700 years old and constructed by Pandiyan King sundhara pandiyan.
Lord shiva named as Pasuvatheeswarar and goddess named as Shanthanayagiamman, with there grace the people's in and around the village are engaged souly to complete the temple construction.
Most of the works are completed and few are pending like compound wall construction, favor block floor, painting works, metal idol makings and finally the kumbabisekam.
Devotees are requested to contribute their willing in terms of money or any other needy materials.
Banking details and Temple address are given below,
Thanks a lot.
Karur vysya bank, savandapur branch, gobichettipalayam.
A/C No : 1678172000000710, IFSC Code KVBL0001678.
Temple Location: Ammapalayam village, near atthani, Gobichettipalayam Town, Erode District, Tamilnadu.
தென்னாடுடைய சிவனே போற்றி,
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம்...
நம் அப்பன் எம்பெருமான் ஈசன் பெருஉள்ளம் கொண்டு இத்தலத்தில் எழுந்தருளும் நாள் குறிதாயிற்று...
வளம்பி வருடம் ஐப்பசி மாதம் 11-ந் தேதி (28-10-2018)
ஞாயிற்றுக் கிழமை, நேரம்: காலை 7:27 மணிக்குமேல் 9:40 மணிக்குள்.
கோவிலின் தற்போதைய புகைப்படம் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இன்னும் செய்துமுடிக்கப்படவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது...
சுண்ணச்சாந்து பூசப்பட்ட நிலையில் உள்ள கோபுரங்கள் முழுவதும் வர்ணம் தீட்டப்பட்ட வேண்டும்.
சுற்றுச்சுவர் முழுமை பெற்றுக்கொண்டிருக்கிறது.
தளம் செப்பனிடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
27 யாககுண்டங்கள் அமைக்கப்பெற்று, 4 கால வேள்வியுடன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக பெருவிழவானது சீரோடும் சிறப்போடும் நடைபெற்று பின்பு மகா அன்னதானம் நடைபெற உள்ளது.
அன்பர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கை பயன்படுத்தி கொண்டு தங்களால் இயன்ற உதவியை செய்து இறைபணியுள் இணைத்திட வேண்டுகிறோம்.
வங்கி கணக்கு: அருள்மிகு பசுபதிஸ்வரர் உடனமர் சாந்தநாயகி அம்மன் திருக்கோவில் ஆலய திருப்பணிக்குழு அறக்கட்டளை,
கரூர் வைஸ்யா பேங்க், சவுண்டப்பூர் A/C No : 1678172000000710, IFSC Code KVBL0001678.