31/10/2021
31-10-2021 Sunday Service | CSI Kavindapadi Pastorate
சி.எஸ்.ஐ தேவாலயம்,
கவுந்தப்பாடி போதகசேகரம்.
ஞாயிறு ஆராதனை வழிபாடு.
தேதி : 31-10-2021.
1. ஆரம்ப ஜெபம்
2. ஆரம்ப பாடல் : பாமாலை - 2 : உம்மைத் துதிக்கிறோம், யாருக்கும்.
3. வேதபாடம் :
1ஆம் வேதபாடம் :
உபாகமம் 26 : 4 -11
2ஆம் வேதபாடம். நற்செய்தி வேதபாடம் : மத்தேயு 13 : 33 - 35
முறையாக வாசிக்க வேண்டிய சங்கீதம்
4. இறை செய்திக்கு முன் பாடல் : கீர்த்தனை - 169 : தேவனே, நான் உமதண்டையில்.
5. இறைசெய்தி:
தலைப்பு :
சீர்திருத்தம் பெற்ற,
சீர்திருத்தப்படும்
திருச்சபை.
CHURCH : REFORMED AND REFORMING.
6. திருச்சபை அறிவிப்பு
7.காணிக்கை பாடல் கீர்த்தனை - 380 : கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்.
8. நிறைவு ஜெபம், ஆசீர்வாதம்
9. முடிவு பாடல் : தெய்வ ஆசீர்வாதத்தோடே.
முந்தைய ஆராதனைகள் பார்க்க:
https://www.youtube.com/channel/UCGbyREwu_nPB7dvXJlNFncQ