YMJ கோவை மாவட்டம்

YMJ கோவை மாவட்டம் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்ட தலைமையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.
(1)

24/08/2026
ஆசிரியர்கள் & பெற்றோர்கள் சந்திப்புதாருஸ்ஸலாம் அகாடமி கட்டணமில்லா டியூஷன் சென்டர் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள...
23/08/2026

ஆசிரியர்கள் & பெற்றோர்கள் சந்திப்பு

தாருஸ்ஸலாம் அகாடமி கட்டணமில்லா டியூஷன் சென்டர் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 21-8-2026 மாலை 7.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களின் கல்வி முன்னேற்றம், தேர்வு மதிப்பெண்கள் மற்றும் ஒழுக்கம் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மிட்-டெர்ம் தேர்வில் 9ம் வகுப்பு 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பழனிவேல், முஹம்மது பயாஸ் ஆகிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சிறப்பான வருகைக்காக முஹம்மது சஜீர் என்ற மாணவருக்கும், வகுப்புகளில் நன்னடத்தையுடன் சிறப்பாக செயல்பட்ட முகமது அப்சல், அப்துர்ரஹ்மான் ஆகிய இரண்டு மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் (YMJ) கோவை மாவட்டம்  பொன்விழா நகர் கிளை மஸ்ஜித் அல் குத்தூஸில் 22/08/2026 அன்று மாலை பெண்களுக்கான...
23/08/2026

ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் (YMJ) கோவை மாவட்டம் பொன்விழா நகர் கிளை மஸ்ஜித் அல் குத்தூஸில் 22/08/2026 அன்று மாலை பெண்களுக்கான மார்க்க விளக்க வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர் காஜா உசைன் அவர்கள் கலந்துகொண்டு “நபிகளாரை நேசிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டு பயனைடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

ஜுமுஆ மேடை நாள்: 14-08-2026தலைப்பு: மத நல்லிணக்கம்உரை: சித்தீக் - (செல்வபுரம்)(இஸ்லாமிய அழைப்பாளர்)இடம்: மதரஸத்துல் ஈமான...
20/08/2026

ஜுமுஆ மேடை

நாள்: 14-08-2026

தலைப்பு: மத நல்லிணக்கம்

உரை: சித்தீக் - (செல்வபுரம்)
(இஸ்லாமிய அழைப்பாளர்)

இடம்:
மதரஸத்துல் ஈமான்
YMJ ஆசாத் நகர் கிளை,
கோவை மாவட்டம்

https://youtu.be/pvc_ZYhCNfo?si=lsaYjk9yZlam6IN6

ஜூம்மா பயான் | சுபஹான மௌலூது | சகோதரர் - சித்திக் அவர்கள். YMJ

ஜுமுஆ மேடை நாள்: 14-08-2026தலைப்பு: கஃபத்துல்லாஹ்வை விட புனிதமானதுஉரை: பிலால் (M.I.S.C) (இஸ்லாமிய அழைப்பாளர்)இடம்: மஸ்ஜி...
20/08/2026

ஜுமுஆ மேடை

நாள்: 14-08-2026

தலைப்பு: கஃபத்துல்லாஹ்வை விட புனிதமானது

உரை: பிலால் (M.I.S.C)
(இஸ்லாமிய அழைப்பாளர்)

இடம்:
மஸ்ஜிதுல் குத்தூஸ்
YMJ பொன்விழா நகர் கிளை,
கோவை மாவட்டம்

தலைப்பு : கஃபத்துல்லாஹ்வை விட புனிதமானது உரை : பிலால் m.i.s.cஇடம்...

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when YMJ கோவை மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to YMJ கோவை மாவட்டம்:

Shortcuts

Share