31/03/2026
இந்த வாரம் ஞாயிறு மாலை மாபெரும் விடுதலை பெருவிழா நடந்தது. இதில் ஆசீர்வாத ஜெபம் : Pastor David Prahasam, Founder and Leader of Bethel City Cathedral, Coimbatore & IPA Churches
Pastor Dinesh(Jesus Alive Ministries, Padappai, Chennai)
அவர்கள் வல்லமையும் விடுதலையும் நிறைந்த கர்த்தருடைய வார்த்தையை கொடுத்தார்கள்.
இயேசு அநேகரை வியாதியிலும், பிசாசின் கட்டுகளிலிருந்தும் விடுவித்து சுகத்தையும் அற்புதத்தையும் தந்தார். தேவனுக்கு மகிமை உண்டாவதாக!!!