அருள்மிகு ஸ்ரீ கிளியாளம்மன் கோவில்

  • Home
  • India
  • Chidambaram
  • அருள்மிகு ஸ்ரீ கிளியாளம்மன் கோவில்

அருள்மிகு ஸ்ரீ கிளியாளம்மன் கோவில் வழிபாட்டுத்தளம்

வெள்ளிகிழமை ஸ்பெஷல்...
09/01/2026

வெள்ளிகிழமை ஸ்பெஷல்...

23/08/2025

அம்மன் தாலாட்டு காட்சிகள்....

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில்  #ஆவணித்_திருவிழா விழா குழுவினர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார...
23/08/2025

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில் #ஆவணித்_திருவிழா விழா குழுவினர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செய்யப்பட்டது...

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில்  #ஆவணித்_திருவிழாவில் அம்மன்  #தாலாட்டு மிகச் சிறப்பாக, பிரம்மாண்ட...
23/08/2025

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில் #ஆவணித்_திருவிழாவில் அம்மன் #தாலாட்டு மிகச் சிறப்பாக, பிரம்மாண்டமாக, அற்புதமாக கோயில் நிர்வாகம் சார்பாக #ஆறவது_நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

தாலாட்டுக்கு தயார் நிலையில் அம்மன்..
22/08/2025

தாலாட்டுக்கு தயார் நிலையில் அம்மன்..

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில்  #ஆவணித்_திருவிழா 5 நாள் ஊர் உற்சவத்தை அற்புதமாக முடித்து விட்டு அ...
22/08/2025

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில் #ஆவணித்_திருவிழா 5 நாள் ஊர் உற்சவத்தை அற்புதமாக முடித்து விட்டு அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் இன்று திருக்கோவில் திரும்பினர்....

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில்  #ஆவணித்_திருவிழா கங்கை மாரியம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக  #ஐந்த...
21/08/2025

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில் #ஆவணித்_திருவிழா கங்கை மாரியம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக #ஐந்தாவது_நாள் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது...

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில்  #ஆவணித்_திருவிழாவில் நாளை (22-08-2025) வெள்ளிக்கிழமை மாலை 6:00 மண...
21/08/2025

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில் #ஆவணித்_திருவிழாவில் நாளை (22-08-2025) வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மனுக்கு #தாலாட்டு கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது பக்த கோடிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற வேண்டுமா அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

ஓம் சக்தி...
பராசக்தி...

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில்  #ஆவணித்_திருவிழா பெரியநாயகி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக  #நான...
20/08/2025

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில் #ஆவணித்_திருவிழா பெரியநாயகி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பாக #நான்காவது_நாள் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது...

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில்  #ஆவணித்_திருவிழா ஆயிரம் கண்ணுடையாள் கோவில் நிர்வாகம் சார்பாக  #மூ...
19/08/2025

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில் #ஆவணித்_திருவிழா ஆயிரம் கண்ணுடையாள் கோவில் நிர்வாகம் சார்பாக #மூன்றாவது_நாள் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது...

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில்  #ஆவணித்_திருவிழா  பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பாக  #இரண்டாவது_ந...
18/08/2025

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில் #ஆவணித்_திருவிழா பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பாக #இரண்டாவது_நாள் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது...

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில்  #ஆவணித்_திருவிழா திருப்பணி குழுவினர் சார்பாக வேகு விமர்சையாக துவங...
18/08/2025

பெரியகுமட்டி அருள்மிகு ஶ்ரீ கிளியாளம்மன் திருக்கோவில் #ஆவணித்_திருவிழா திருப்பணி குழுவினர் சார்பாக வேகு விமர்சையாக துவங்கி #முதல்_நாள் திருவிழா சிறப்பாக நடந்தது முடிந்தது...

Address

Chidambaram

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

9976944586

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ கிளியாளம்மன் கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அருள்மிகு ஸ்ரீ கிளியாளம்மன் கோவில்:

Share