Divine Prapancha Seva

  • Home
  • Divine Prapancha Seva

Divine Prapancha Seva Divine Prapancha Seva spreads sacred knowledge and positive vibrations. It guides people toward clarity, peace, and higher consciousness.

06/08/2026

ஆன்மீக மெய்யன்பர்களுக்கு வணக்கம்....

தருமபுரி மாவட்டம் , பாலக்கோடு வட்டம்,சோமனஅள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சோமேஸ்வரர் உடனுறை ஶ்ரீ திரிபுரசுந்தரி ஆலயம் சுமார் 600 ஆண்டுகள் பழமையான ஆலயம். 65 ஆண்டுகளுக்கு பின் அரசுடன் இணைந்து புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிதிலமடைந்த நிலையில் இருந்த அனைத்து சிலைகளையும் புதிதாக பக்தர்கள் மற்றும் அடியார் பெருமக்களின் உதவியுடனும், நன்கொடையாளர்களுடனும் இணைந்து பாலவிநாயகர், பாலமுருகன், சண்டிகேசுவரர், திரிபுரசுந்தரி, நவகிரகங்கள், பிரதோஷ நந்தி, அதிகார நந்தி, ஐவர் பெருமக்கள், தட்சிணாமூர்த்தி சிலைகள், கொடிமரம்,ஸ்துவஜகம்பம் புதிதாக புனரமைக்கப்பட்டது.
தற்போது காற்று, மழை, இடி, மின்னல், வெயில் காலத்தில் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் மேற்கூரை இல்லாமல் இருப்பதால் சிதிலமடைந்து விடுமோ என்ற வேதனையளிக்கிறது.

இது கிராமப்புறம் என்பதால் நிதி திரட்

தவத்திரு பரதேசி சுவாமிகள் ஜீவ சமாதி ஆலயம் மதுரை மாவட்டம் மாத்தூர் செட்டிகுளம் கிராமம் அழகர் கோவில் செல்லும் வழி இத் திரு...
04/08/2026

தவத்திரு பரதேசி சுவாமிகள் ஜீவ சமாதி ஆலயம் மதுரை மாவட்டம் மாத்தூர் செட்டிகுளம் கிராமம் அழகர் கோவில் செல்லும் வழி இத் திருக்கோவில் திருப்பணிக்கு ஆன்மீக மெய் அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவி செய்யவும் 🙏

அடியேன் சன்யாசி சிவனருள் முத்தையன் சுவாமிகள் (கோவில் தர்மகர்த்தா)
தொடர்பு எண் 6384017732

இத்திருக்கோவிலில் நிர்வாக குழுவின்
தொடர்பு எண் 8610342616

இத் திருக்கோவிலின் திருப்பணிக்கு நன்கொடை மற்றும் பொருளுதவி தேவைபடுகிறது🙏

முகவரி தவத்திரு பரதேசி சுவாமிகள் ஜீவ சமாதி திருக் கோவில் குரு மடம் மாத்தூர் செட்டிகுளம் மதுரை மாவட்டம் அழகர் கோவில் செல்லும் வழி.

உதவி தேவைப்படும் கோவில்களை அடையாளம் காண உதவுங்கள்.நமது மாநிலத்தில் பல ஆயிரம் கோவில்கள் இருந்தாலும் சில கோவில்களுக்கு மட்...
04/08/2026

உதவி தேவைப்படும் கோவில்களை அடையாளம் காண உதவுங்கள்.

நமது மாநிலத்தில் பல ஆயிரம் கோவில்கள் இருந்தாலும் சில கோவில்களுக்கு மட்டுமே நிறைய காணிக்கைகளும், பக்தர்கள் ஆதரவும் கிடைக்கின்றன.

பல கிராம கோவில்களுக்கு பக்தர்கள் ஆதரவு கிடைப்பதில்லை. தினசரி பூஜை மற்றும் அபிஷேக பொருட்கள், ஆடைகள், அடிப்படை தேவை பொருட்களை பக்தர்கள் வழங்குவதில்லை.

பக்தர்கள் புகழ்பெற்ற கோவில்களை மட்டும் வழிபடுவதோடு அல்லாமல் மேலும் பல கோவில்களை வழிபாடு செய்யவும் ஆதரவு அளிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த தெய்வீக பிரபஞ்ச சேவையில் இணைந்து ஆன்மீக சேவை செய்யுங்கள்.

ஆன்மீக மெய்யன்பர்களுக்கு  வணக்கம்....தருமபுரி மாவட்டம் , பாலக்கோடு வட்டம்,சோமனஅள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சோமே...
04/08/2026

ஆன்மீக மெய்யன்பர்களுக்கு வணக்கம்....

தருமபுரி மாவட்டம் , பாலக்கோடு வட்டம்,சோமனஅள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சோமேஸ்வரர் உடனுறை ஶ்ரீ திரிபுரசுந்தரி ஆலயம் சுமார் 600 ஆண்டுகள் பழமையான ஆலயம். 65 ஆண்டுகளுக்கு பின் அரசுடன் இணைந்து புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிதிலமடைந்த நிலையில் இருந்த அனைத்து சிலைகளையும் புதிதாக பக்தர்கள் மற்றும் அடியார் பெருமக்களின் உதவியுடனும், நன்கொடையாளர்களுடனும் இணைந்து பாலவிநாயகர், பாலமுருகன், சண்டிகேசுவரர், திரிபுரசுந்தரி, நவகிரகங்கள், பிரதோஷ நந்தி, அதிகார நந்தி, ஐவர் பெருமக்கள், தட்சிணாமூர்த்தி சிலைகள், கொடிமரம்,ஸ்துவஜகம்பம் புதிதாக புனரமைக்கப்பட்டது.

தற்போது காற்று, மழை, இடி, மின்னல், வெயில் காலத்தில் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் மேற்கூரை இல்லாமல் இருப்பதால் சிதிலமடைந்து விடுமோ என்ற வேதனையளிக்கிறது.

இது கிராமப்புறம் என்பதால் நிதி திரட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. எனவே அடியார்‌பெருமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் தங்களால் இயன்ற தொகையை மனமுவந்து உதவி செய்திட வேண்டும் என்று உங்களிடம் யாசகம் வேண்டுகின்றோம்...

மாதபிரதோஷ பூஜை... பௌர்ணமி... அமாவாசை நாளில் பூஜைகள் மக்களின் பங்களிப்போடு சிறப்பாக முடிந்தளவு செய்கின்றோம். பொருட்களாக வழங்கினால் ஏற்றுக்கொள்கின்றோம்.....

6x6 plates 20 piece ...

4"x4" round pipe (piller)10 leanth 20 feet..

15"x 25". Sheet 30 numbers...

4"x 2" round pipe 20 leanth ....

3"x1 1/2 squre tube 34 leanth...

(சிமெண்ட் மற்றும் வேலையாட்கள் கூலி/ பொருட்கள் வாங்கிட தோராயமாக ரூ 3 இலட்சம் ஆகும் என்று நினைக்கிறோம்)

திருச்சிற்றம்பலம்

சிவ.கந்தசாமி அடியார்
திருப்பணி பொறுப்பாளர்

ஆலய அர்ச்சகர் :-
அருள்மிகு ஶ்ரீ சோமேஸ்வரர் ஆலயம்
சோமனஅள்ளி கிராமம்
பாப்பிநாய்க்கன்பட்டி அஞ்சல்
பாலக்கோடு வட்டம்
தருமபுரி மாவட்டம் 636808

ஆலய திருப்பணி தொடர்பாக....

திரு.இராஜா மளிகை கடை சோமனஹள்ளி
+91 63746 67394 & GPAY

சிவனடியார் சிவ.கந்தசாமி
+91 98427 78194 & GPAY

மெய்யன்பர்களின் திருவடி வணங்கிக்கொள்கிறோம்.

இங்ஙனம்
திருப்பணி குழு.

திருச்சிற்றம்பலம்.

Like the Himalayas, be steady.Like Shiva, be still. 🕉️In the deepest silence, you find your true self.Meditate. Breathe....
12/04/2026

Like the Himalayas, be steady.
Like Shiva, be still. 🕉️

In the deepest silence, you find your true self.
Meditate. Breathe. Transform.

🧘‍♂️ Inner peace is the real success.

In a world filled with noise, return to silence. 🕉️Through the divine meditation of Lord Shiva, we are reminded that tru...
03/04/2026

In a world filled with noise, return to silence. 🕉️
Through the divine meditation of Lord Shiva, we are reminded that true strength lies in inner peace, awareness, and self-control.

DPS – "Divine Prapancha Seva" is not just a movement…
It is a call to awaken consciousness, embrace responsibility, and build a society rooted in dharma and unity.

Let us rise beyond distraction.
Let us reconnect with nature.
Let us live with purpose.

Awareness is the first step to transformation.


The Conscious Guardian"Modern health is a balance between the digital and the divine. To live with awareness is to recog...
17/03/2026

The Conscious Guardian

"Modern health is a balance between the digital and the divine. To live with awareness is to recognize that every notification is a pull away from our true purpose. We advocate for a lifestyle where technology serves humanity, not the other way around. By setting boundaries with our screens, we protect our mental clarity, our physical vitality, and our cultural heritage. Wellness is found in the 'unplugged' moments - where we reconnect with the earth, our families, and our inner silence."

Integrating technology with spirituality.True wellness requires balance. While technology connects our world, Divine Pra...
28/02/2026

Integrating technology with spirituality.

True wellness requires balance. While technology connects our world, Divine Prapancha Seva connects our souls. We raise awareness about the impact of social media addiction on the human spirit, advocating for a "Digital Detox" rooted in ancient wisdom. By infusing your daily life with positive vibrations and sacred knowledge, we help you navigate the technological landscape without losing your sense of peace or purpose.

19/02/2026

Social media is the modern peacock—full of vibrant colors, vanity, and "likes" that feed the ego. Awareness isn't about deleting the internet; it's about taming the platform. Don't let the algorithm ride you; you must be the rider who controls the direction of your digital vanity.

சமூக வலைதளங்கள் என்பதும் ஒரு மயில் போன்றதுதான்—அதில் அழகும் கவர்ச்சியும் உண்டு, அதே சமயம் அது நம்மை அடிமையாக்கும் ஆணவமும் கொண்டது. அந்தத் திரையை உங்களை ஆள விடாதீர்கள்; முருகனைப் போல நீங்களே அதன் உரிமையாளராக இருந்து அதைக் கட்டுப்படுத்துங்கள்.

Wishing you a blessed and transformative Maha Sivaratri. May the grace of Mahadev be with you!Om Namah Shivaya: May the ...
14/02/2026

Wishing you a blessed and transformative Maha Sivaratri. May the grace of Mahadev be with you!

Om Namah Shivaya: May the rhythmic chanting of the Panchakshara Mantra dissolve your ego and bring eternal peace to your soul.

In the spirit of Prapancha Seva (Service to the Universe), we must reflect on how we interact with the modern world. Today, our greatest challenge isn't an external enemy, but the glowing screens in our pockets.

To live a life of true awareness, we must reclaim our focus from mobile and social media addiction.

Be the Master, Not the Slave: Technology is a tool for progress, not a tether for your attention. Use it to learn, connect, and create-then put it away to live.

Address

201, 2nd Floor, Phase-4, Vepery High Road

600002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Divine Prapancha Seva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share