Sathiya_vedham

Sathiya_vedham ♡சத்திய வேதம் பக்தரின் கீதம்♡
Follow Us On ➜
? ☞ Spread Jesus�

☞ Bible Notes�

☞ Christian Songs�

♡சத்திய வேதம் பக்தரின் கீதம்♡

14/08/2022

Faqir of Ipi, Mirza Ali Khan, raised an army to fight British, tried to stop partition & after 1947 waged war against Pakistan & asked Nehru to help his militia with arms to liberate Kashmir from Pakistan
He was an ally of Netaji Subhas Bose



14/08/2022

❤️

16/06/2022
04/06/2022

#ராஜ்நாத்சிங்கின் மகன் இங்கிலாந்தின் "லீட்ஸ்" பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

#நிர்மலா_சீதாராமன் மகள் "வாங்மயிபரகலா" அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

வெளி விவகார அமைச்சர் #ஜெய்சங்கரின் மகன் "துருவ்" ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் "மேதா" டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறார்கள்.

அமைச்சர் #ப்யுஸ்கோயல் மகள் "ராசிகா" மகன் "துருவ் "ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.

அமைச்சர் #பிரகாஷ்_சவடேகர் மகள் "அபூர்வா" பாஸ்ட்டன் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

அமைச்சர் #ரவிசங்கர்_பிரசாத் மகள் "ஆதித்யா " அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

அமைச்சர் #சுஜேந்திர_சிங்_செகாவத் மகள் "சுபாஷினி" ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

அமைச்சர் #ஜிஜேந்திரசிங்கின் மகள் "அருனேதய் " ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்.

அமைச்சர் #சஞ்சய்_தோத்ரா மகன் "நகுல் " கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்.

அமைச்சர் #ஹர்தீப்_சிங்_புரியின் மகள் "திபோத்தமா " வார்விச் பல்கலைக்கழத்தில் படிக்கிறார்.

இந்த தேசபக்தர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பது தான் " #மேக்_இன்_இந்தியாவா?
நம்ம புள்ளைங்க உன் சாமி பெருசா இல்ல என் சாமி பெருசானு அடிச்சுகிட்டு சாவுறானுங்க...

#குறிப்பு : இந்த கல்விக்கூடங்கள் அனைத்தும் கிருஸ்த்தவர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு இந்தியாவில் கிருஸ்தவர்களை பிடிக்காது.

பதிவு : Muthu Krishnan

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sathiya_vedham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sathiya_vedham:

Share