Temples of Tamil Nadu

Temples of Tamil Nadu This page depicts the festivals, events and cultural importance of all Temples of Tamil Nadu.
(3)

This page depicts the festivals, events and cultural importance of all temples of Tamil Nadu.

12/08/2026

🍃🌟🏔️எம்பெருமான் அப்பர்பெருமான் ஆடிஅமாவாசை கயிலைக்காட்சி ⛰️🌟🍃
✨✨✨✨✨✨✨✨✨✨✨
திருவையாறு, அன்னை அறம்வளர்த்தநாயகி (தர்மசம்வர்த்தினி) உடனமர் அருள்மிகு ஐயாறப்பர் (பஞ்சநதீஸ்வரர்) திருக்கோயில் 🍃🌺12-8-26 சுவாமி, அம்பாள் புறப்பாடு🍃🌺
✨✨✨✨✨✨✨✨✨✨✨
Thiruvaiyaru, Sri Dharmasavardhini (Aramvalarthanayagi) , Sri Ayyarappar (Panchanadeeswarar) Temple 🍃🌷 12-8-26 Aadi Ammavasai - Swamy, Ambal procession 🍃🌷
✨✨✨✨✨✨✨✨✨✨
நன்றி சிவ நாராயணசுவாமி சிவா.

திருச்சிற்றம்பலம்

 #சீகாழி ( #சீர்காழி), அன்னை  #திருநிலைநாயகி அம்மை உடனாய அருள்மிகு  #பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்🍃🌺 திரு  #ஆடிப்பூரம் உ...
12/08/2026

#சீகாழி ( #சீர்காழி), அன்னை #திருநிலைநாயகி அம்மை உடனாய அருள்மிகு #பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்🍃🌺 திரு #ஆடிப்பூரம் உற்சவம் 2026 - 7 ஆம் திருநாள் - இரவு ஸ்ரீ #ஸ்திர_சுந்தரி அம்பாள் புறப்பாடு 🍃🌺 11-8-26
🌿🌿🪷🪷🌿🌿🪷🪷🌿🌿🪷🪷🌿🌿
, Sri , Sri Temple.🍃🪻Thiru festival 2026 - Day 7, night Sri Ambal processions.🍃🪻 11-8-26
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
நன்றி சைவம் தொலைக்காட்சி

திருச்சிற்றம்பலம்..

இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில்.🍃🌷திரு ஆடிப்பூரம் உற்சவம் 2026🌷🍃🪷 6 ஆம் திருநாள் காலை பல்லக்க...
12/08/2026

இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில்.🍃🌷திரு ஆடிப்பூரம் உற்சவம் 2026🌷🍃🪷 6 ஆம் திருநாள் காலை பல்லக்கில் புறப்பாடு 🪷12-8-26
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
Raja Mannargudi, Sri Vidya Rajagopalaswamy Temple.🌺🍃 Thiru Aadipooram urchavam 2026🍃🌺🪻Day 6, morning palanquin processions🪻 12-8-26
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
படங்கள்: நன்றி ஸ்ரீ விக்கி கோபால் சுவாமி

✨✨✨✨✨✨✨✨✨✨ #திருவையாறு அன்னை  #அறம்வளர்த்தநாயகி உடனமர் அருள்மிகு  #ஐயாறப்பர்_திருக்கோயில்🍃🌷இன்று-12.08.2026- #ஆடி_அமாவாச...
12/08/2026

✨✨✨✨✨✨✨✨✨✨
#திருவையாறு
அன்னை #அறம்வளர்த்தநாயகி உடனமர் அருள்மிகு #ஐயாறப்பர்_திருக்கோயில்🍃🌷இன்று-12.08.2026- #ஆடி_அமாவாசை-அப்பர்_திருக்கயிலாயக்_காட்சியை முன்னிட்டு சுவாமி #பெரிய_வெள்ளி_ரிஷபவாகனத்திலும், அம்பாள்- #சிறிய_வெள்ளி_ரிஷபவாகனத்திலும் தீபாராதனை,தீர்த்தவாரி புறப்பாடு.🍃🌷

Sri Ambal, Sri Temple 🍃🌺Today-12.08.2026-swamy Ambal procession in Rishabha Vaganam🍃🌺
✨✨✨✨✨✨✨✨✨✨
நன்றி சிவ நாராயணசாமி சிவா

ஐயாறா ஆரூரா.

✨✨✨✨✨✨✨✨ #மதுரை அருள்மிகு  #மீனாட்சி_சுந்தரேசுவரர் திருக்கோயில்💢 #ஆவணி_மூலதிருவிழா-2026💢இன்று 10.08.2026-காலை-ஆவணி_மூலதி...
10/08/2026

✨✨✨✨✨✨✨✨
#மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர் திருக்கோயில்💢 #ஆவணி_மூலதிருவிழா-2026💢இன்று 10.08.2026-காலை-ஆவணி_மூலதிருவிழா_கொடியேற்றத்துடன் ஆரம்பம்💢

, Sri Temple💢 -2026💢Today-10.08.2026-Morning-Started With flaghoisting💢
✨✨✨✨✨✨✨✨
10.08.2026 முதல் 15.08.2026 வரை தினமும் இரவு - சந்திரசேகரர் உற்சவம் ✨✨✨✨✨✨✨✨✨✨✨
16.08.2026-காலை - கருங்குருவிக்கு_உபதேசம்_செய்த_லீலை
மாலை - சுவாமி - கற்பகவிருட்சம்,
அம்பாள் -வெள்ளி சிம்ம வாகனம்
✨✨✨✨✨✨✨✨
17.08.2026 - காலை - நாரைக்கு_முக்திகொடுத்த_லீலை
மாலை -சுவாமி பூத வாகனம்,அன்ன வாகனம் ✨✨✨✨✨✨✨✨
18.08.2026- காலை - மாணிக்கம்_விற்றலீலை.மாலை - கயிலாய பர்வதம் , காமதேனு வாகனம் .
✨✨✨✨✨✨✨✨
19.08.2026-காலை - தருமிக்கு_பொற்கிழி_அளித்த_லீலை
மாலை -சுவாமி தங்க சப்பரம், யானை வாகனம் ✨✨✨✨✨✨✨✨
20.08.2026 - காலை - உலவாக்கோட்டைஅருளிய_லீலை
மாலை-சுவாமி-அதிகாரநந்தி,அம்பாள் யாளி வாகனம்
✨✨✨✨✨✨✨✨
21.08.2026- காலை - பாணனுக்கு_அங்கம்_வெட்டிய_லீலை
மாலை - சுவாமி தங்கரிஷபவாகனம் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனம் ✨✨✨✨✨✨✨✨
22.08.2026 - காலை - வளையல்_விற்ற_லீலை. இரவு -7.05-7.29 அருள்மிகு சுந்தரேஸ்வரசுவாமி பட்டாபிஷேகம் ✨✨✨✨✨✨✨✨
23.08.2026 - காலை - தங்கசப்பரம்.மாலை-நரியை_பரியாக்கிய_லீலை, சுவாமி,அம்பாள் தங்க_குதிரைவாகனம் , திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், திருவாதவூர் மாணிவாசகப் பெருமான் எழுந்தருளல்
✨✨✨✨✨✨✨✨
24.08.2026 -திங்கள் காலை சொக்கநாதப்பெருமான்_பிட்டுத்தோப்புக்கு எழுந்தருளி பிட்டுக்கு_மண்_சுமந்த_லீலை மதியம் 01.35-01.59மணிக்குள் மண்_சாத்துதல்.மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி_ரிஷப வாகனத்தில் திருக்கோயிலுக்கு எழுந்தருளல். ✨✨✨✨✨✨✨✨
25.08.2026 -மாலை 4.30மணி-விறகு_விற்றலீலை
✨✨✨✨✨✨✨✨
26.08.2026 - காலை 9 சட்டத்தேர்
மாலை 7 மணிக்கு சப்தாவர்ணசப்பரம்ம் ✨✨✨✨✨✨✨✨
27.08.2026 - மாலை பொற்றாமரை_குளத்தில் தீர்த்தவாரி.
இரவு-வெள்ளி_ரிஷபவாகனம்
✨✨✨✨✨✨✨✨✨✨✨
உற்சவ தினங்களில் ஆவணி மூல வீதிகளில் புறப்பாடு நடைபெறும் ✨✨✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அருள்மிகு கமலாம்பாள் ஆடிப்பூரம் பெருவிழா 2026 அழைப்பிதழ்
04/08/2026

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அருள்மிகு கமலாம்பாள் ஆடிப்பூரம் பெருவிழா 2026 அழைப்பிதழ்

ஸ்ரீரங்கம், ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோயில். (1-வது திவ்யதேசம்)🍃🌺ஆடி 18 - நம்பெருமாள் அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டப சிறப்ப...
03/08/2026

ஸ்ரீரங்கம், ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோயில். (1-வது திவ்யதேசம்)🍃🌺ஆடி 18 - நம்பெருமாள் அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டப சிறப்பு சேவையில் 🌺🍃3-8-26
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
Srirangam, Sri Aranganathaswamy Temple. (1st Divya Desam)🍃🌷Aadi 18 - Sri Namperumal sevai at Amma Mandapam🌷🍃 3-8-26
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

கோவை கொடிசியா திருப்பதி ஸ்ரீ திருவேங்கடவன் இன்றைய ஆடிப்பெருக்கு திருநாள் பிரார்த்தனா நூதன பட்டு வஸ்திரம் சமர்பனை. 03-08-...
03/08/2026

கோவை கொடிசியா திருப்பதி ஸ்ரீ திருவேங்கடவன் இன்றைய ஆடிப்பெருக்கு திருநாள் பிரார்த்தனா நூதன பட்டு வஸ்திரம் சமர்பனை. 03-08-26
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
Coimbatore Codissia Tirupati Sri Thiruvengadavan Today's Aadi Perukku Thirunaal Prarthana Noothana Pattu Vastharam Samarpanai. 03-08-26
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி திருக்கோயில்.🌷ஆடி 18 ஆம் பெருக்கு காலை ஸ்ரீ பெருமாள் பல்லக்கில் புறப்பாடு...
03/08/2026

இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி திருக்கோயில்.🌷ஆடி 18 ஆம் பெருக்கு காலை ஸ்ரீ பெருமாள் பல்லக்கில் புறப்பாடு இராஜ அலங்காரம் திருப்பாற்கடல் படித்துறை சென்று ஸ்ரீ தீர்த்தபேர் திருமஞ்சனம் தீர்த்தவாரி 🌷03-8-26
🍃🌿🍃🌿🍃🌿🪷🪷🪷🪷🍃🌿🍃🌿🍃
Raja Mannargudi, Sri Vidya Rajagopalaswamy Temple🌺Aadi 18th Perukku - Sri Perumal Graced The Occasion With Regal Embellishments. The Procession Proceeded to Thirupatkadal,Followed By Sri Theerthaperar Thirumanjanam And Theerthavari. 🌺 03-8-26
🍃🌿🍃🌿🍃🌿🪷🪷🪷🪷🍃🌿🍃🌿🍃
படங்கள்: நன்றி ஸ்ரீ விக்கி கோபால் சுவாமி

Address

Chennai

Opening Hours

Monday 5:30am - 9pm
Tuesday 5:30am - 9pm
Wednesday 5:30am - 9pm
Thursday 5:30am - 9pm
Friday 5:30am - 9pm
Saturday 5:30am - 9pm
Sunday 5:30am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Temples of Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category